im pregnant

ஹாய் தோழிகளே,நான் இன்னைக்கு தான் கர்ப்பம் உறுதி பண்ணிருக்கேண்...எல்லாரும் எனக்காக வேண்டிக்கங்க................................. யாரெல்லாம் அரட்டைல இருக்கீங்க,இங்க வாங்க

hi valthukal. today eththanai naal katpam unkalukku? where are you?

take care.

38 days akka, thank u,,im in coimbatore.

ரொம்ப நல்ல செய்தி. கடவுளிடம் வேண்டிகொள்கிறோம். சீக்கிரம் அழகான, அறிவான குழந்தை பெற வாழ்த்துகள். நல்ல ரெஸ்ட் எடுங்க. இப்போது அதிக வேலை செய்யாதீர்கள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோழி ரெத்னா, வாழ்த்துக்கள்.....;) உடம்ப கவனிச்சிகோங்க.நல்லா ரெஸ்ட் எடுங்க.;)

உன்னை போல பிறரையும் நேசி.

ரொம்ப நன்றி revathy...

thanks devi.....im very happy

ரத்னா அம்மாவாக போறிங்க வாழ்த்துக்கள்.எல்லா சிறப்புகளுடன் அழகிய மலழையை பெற்றுமகிழ இறைவன் அருள்புரிவான்.எல்லாவிசயத்திலும் கவனமாக இருங்கள்

ரொம்ப நன்றி feroza akka

Hi Rathna, Congrats

வாழ்துக்கல் madam take care

மேலும் சில பதிவுகள்