எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்

ஹாய் தோழிஸ்......
நான் கடைசியா Jan-26 Periods ஆனேன்.....இன்னைக்கு காலை வர Periods ஆகல....நான் Feb-23 Pregency Test பன்னி பார்த்தேன் Negative நு வந்துச்சு......மறுபடியும் 27த் டெச்ட் பன்னேன் negative வந்துச்சு.....சரி 10 days ஆன பிறகும் periods ஆகலைனா டாக்டர் வர சொல்லிருந்தாங்க....நான் friday check up போகனும் ஆனா இன்னைக்கு எனக்கு bleeding ஆகுது என்ன பன்னறது.......அப்படினா நான் pregent ஆகலயா...மாலை எதுக்கும் pregency blood test எடுத்து பாக்கலானு இருக்கோம்.....அப்பறம் ஏன் இத்தன நாளா periods ஆகலா..இப்ப ஆகுது...பதில் சொல்லுங்கபா pls

hi meena
my period date is same day ippo naan pregnenta irukka ungalukku regular periods na neega nalaikku kalaila hpt panni parunga adula therium all the best.......

chiththirai matham kuzhanthai poranthathunna thaimamanu kku aagathu nu solluvanga enakku therinthadu............

Thanks pa ungala na enna solli kupdurathu. Then na tomoro chat panren bye pa

sangari nu peyar solliye kupidunga ,ok nalaikku chat pannala bye................

hai i am yor new friend

ennai day 11 to day 16 varikum scan pana sonaaga doctor ...i.e folicular study..
idhu panuna baby form agalama... chance iruka...enaku no pcod....

enaku marg agi 8 month aguthu....

T.Ovashield 50 mg ethuku

hai ராதா

plz reply my queations

FOLLICULAR STUDY பண்றது follicle size எவ்வளவு இருக்கு னு பார்க்க!! இது பண்ணலைனாலும் baby form ஆகும்... எந்த ப்ராப்ளம் உம் இல்லைனா நீங்க கொஞ்சம் நாள் வெயிட் பண்ணலாம் இயற்கையாக கருத்தரிக்க... ஏதும் அவசரப்பட வேண்டியதில்லை....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

enaku feb marg achu appa period vandhucu..then next mont result nega..tehn take tab and 4 month period reg vandhuchu but this 4 th month romba period flow achu 14 days varikum, then this month varala..then doctor pcod irunkanu scan panaga //result normal... then regstrone tab thandhu 7 day period vandhuchu.then avanga fopy min,winofit tab 1 month sapda sonaga...then day 11 to 16 scan panunum nanga... normal weight 51 iruken.....then day 3rd la irundhu orun tablet specific ah sapda solranga i.e t.ovashield 50 mg 1 sachet .....edhuku??????

கரெக்ட் டேப்லெட் எதுக்குனு தெரியலை.. follicle growth காக கொடுத்திருக்கலாம்.. ஆனா கல்யாணம் ஆகி 8 மாசம் தான ஆகுது... எதுக்காக அவசரப்பட்டு treatment ஆரம்பிச்சுருக்கீங்க??? அதுவும் எந்த பிரச்சனையும் இல்லாதப்ப.... follicular study panni ovvulation நடக்க injection எதுவும் போடுவாங்க....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்