எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்

ஹாய் தோழிஸ்......
நான் கடைசியா Jan-26 Periods ஆனேன்.....இன்னைக்கு காலை வர Periods ஆகல....நான் Feb-23 Pregency Test பன்னி பார்த்தேன் Negative நு வந்துச்சு......மறுபடியும் 27த் டெச்ட் பன்னேன் negative வந்துச்சு.....சரி 10 days ஆன பிறகும் periods ஆகலைனா டாக்டர் வர சொல்லிருந்தாங்க....நான் friday check up போகனும் ஆனா இன்னைக்கு எனக்கு bleeding ஆகுது என்ன பன்னறது.......அப்படினா நான் pregent ஆகலயா...மாலை எதுக்கும் pregency blood test எடுத்து பாக்கலானு இருக்கோம்.....அப்பறம் ஏன் இத்தன நாளா periods ஆகலா..இப்ப ஆகுது...பதில் சொல்லுங்கபா pls

vetula torchal....period romba flow agurathu adhanala than ponen...throid test pana solirukanaga.....then ungaluku baby??

ஓ... எனக்கும் baby இல்லை... எனக்கு last year ஒரு abortion ஆயிருச்சு... அதுக்கு அப்புறம் may, ஜூன் ல periods வரலைனு டாக்டர் கிட்ட போனேன்.. அப்போ ஒரு 2 மன்த் follicular study பன்னாங்க... injection போட்டுக்கிட்டேன்.. எனக்கு thyroid இருந்தது... இப்போ control ல இருக்கு.. அதுக்கு அப்புறம் treatment வேணாம்... natural லா conceive ஆகலாம் னு வெயிட் பண்றேன் பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

dont feel nan allah kitta unakum serthu pray panren pa...then throid symptom ehtavathu irundhucha

நன்றி ஃபெமினா.... நானும் உங்களுக்காக pray பண்றேன்... எனக்கு நம்பிக்கை இருக்கு.... கூடிய சீக்கிரமே எங்க வீட்டுல ஒரு குட்டி பாப்பா விளையாடும் னு.. symptom ஏதும் இல்லை... abortion ஆனா பின்னாடி தான் டெஸ்ட் பண்ணி பார்த்ததுல thyroid கொஞ்சம் தான் கூட இருந்தது தெரிய வந்தது... அப்புறம் tab 45 days எடுத்துக்கிட்டேன்.... again டெஸ்ட் பண்ணி பார்த்தோம்... normal ஆகிருச்சு... ஆனா tablet எப்பவும் சாப்பிடணும் thyroid கு....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

all the best......this month enaku suceess aganum nu pray panunga...then folicle study just egg matum thantheruim ma ,..illa pregenant aga chance irukurathu theriuma

நம்பிக்கையோட இருங்க femina... கண்டிப்பா baby வந்துரும்... ஃபாலிக்கில் study ல கருமுட்டை வளர்ச்சி தான் தெரியும்... ovvulation கு முன்னாடி atleast 19mm இருந்தா தான் ovvulation date அப்போ egg வரும்... அந்த date ல conception நடக்க chance அதிகம் உண்டு...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

I'm new join for arusuvai. Enna kalyanamagi 4 masam achuga, ippo ana kadaisi rendu periods um ennaku romba painfulla irunthathuga. Kalyanathuku munadi ennaku inthalavuku pain iruthathilla. rendu thadavaium 5 nal thallipochuga. ithanala ethavuthu problem varuma.

hai nithya,

enakum antha madiri than iruku athunala kavala pada vaendam. periods thalli porathu nalathukum nu solvanka. 2 months parunka . ilanka doctor kitta ponga

folicular study pathi solunga...enaku day 11 to 16 pana solirukanga....
adhuku before today 3rd day la irundhu t.ovasheid tab poda sonanga.....nan scan pana pogama indha month wait panalam..tab saptu pathu

that means u r not ovulating.your ovulation is not regular.and so the periods are delayed.

மேலும் சில பதிவுகள்