பேப்பர் வெய்ட்

தேதி: March 3, 2011

4
Average: 4 (8 votes)

 

கெமிக்கல் க்ளே - ஒன்று
ஸ்டோன்ஸ் - சிவப்பு, பச்சை, கோல்டு
மெட்டாலிக் கோல்டு நிற பெயிண்ட்
ப்ரஷ்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். க்ளேவை நன்றாக கலந்து தயார் செய்யவும்.
க்ளேவை உருட்டி கையில் பவுடர் தடவிக்கொண்டு அதை ஹார்ட் ஷேப்புக்கு கொண்டு வரவும்.
அதன் நடுவே ப்ரஷின் பின் பக்கம் கொண்டு சின்ன ஹார்ட் ஷேப் வரையவும்.
வரைந்த ஹார்ட் ஷேப் மேல் பச்சை மற்றும் சிவப்பு நிற ஸ்டோன்ஸை மாறி மாறி ஒட்டவும். ஈரம் காயும் முன் ஒட்டிவிட வேண்டும். அப்போது தான் ஸ்டோன்ஸ் நன்றாக ஒட்டி கொள்ளும்.
இதன் நடுவே ஒரு வரி கோல்டு ஸ்டோன்ஸ் ஓட்டவும். இப்போது கையில் நீர் தொட்டு பிசிர் இல்லாமல் ஹார்ட் ஷேப்பின் ஓரங்களை நன்றாக தேய்த்து விடவும்.
காய்ந்ததும் மெட்டாலிக் கோல்டு நிற பெயிண்டை தீட்டவும். முன் பக்கம் காய்ந்ததும் பின் பக்கமும் தீட்டவும். இரண்டு கோட் அடித்தால் பார்க்க நன்றாக இருக்கும்.
சுலபமாக செய்ய கூடிய அழகான பேப்பர் வெய்ட் தயார். இன்னும் அழகாக்க விரும்பினால் க்ளே கொண்டு சிறு பூக்கள், ரோஜாக்கள் போல் செய்து ஹார்ட் ஷேப் சுற்றி ஒட்டலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

beautyful paper weight.easy way to make this craft.keep it up. with regards.g.gomathi.

பிரமாதம், இதை விட ஈஸி ஹா யார்னாளையும் சொல்லி தர முடியாது... சுப்பெரோ சூப்பர் :)) வாழ்த்துக்கள்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப சூப்பர இருக்கு.. எல்லாரும் ஈஸிய செய்யற மாதிரி இருக்கு...வாழ்த்துக்கள்..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

ஹாய் வனிதா,சூப்பர்........ கண்டிப்பா நான் எங்க ஆபிஸ் ல செய்து வைக்கிறேன். வாழ்த்துக்கள்.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் வனிஅக்கா,,
ரொம்ப அழகா செய்து இருக்கீங்க...
க்லே யில் என்ன என்ன கலர் யூஸ் பன்னலாம்.
இல்ல,மெட்டாலிக் கலர் மட்டும் தான் யூஸ் பன்னனும்மா...
வாழ்த்துக்கள்....

ஹசீன்

ஹாய் வனி ரெம்ப ஈஸியா அழக சொல்லி இருக்கிங்க சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்.வாழ்த்துக்கள்

ரொம்ப அழகா இருக்கு இதெல்லாம் ரூம் போட்டு யோசிபிங்கலோ மிக மிக அருமை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அழகா இருக்கு வனிதா...இந்த பொருட்கள் எங்கே கிடைக்கும்?
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சூப்பரா இருக்கு எனக்கு இத செய்யனும் போல இருக்கு எனக்கு ஒன்று சொல்லுங்களேன் க்ளே நா என்னது பா

அன்புடன்
ஸ்ரீ

பசங்க விளயாடுவான்களே பா கிளே பார்த்ததிலையா? எல்லா டாய்ஸ் கடைளும் கிடைக்கும்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நல்லா இருக்கு க்ராப்ட்.
வனி மேசைல இது இருக்கா? ;)

‍- இமா க்றிஸ்

ரொம்ப ஈஸியா இருக்கு...ரொம்ப அழகாவும் இருக்கு வாழ்த்துக்கள் வனிக்கா...

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கோமதி... மிக்க நன்றி.

சுகி... மிக்க நன்றி. செய்து பாருங்க.

லக்ஷ்மி... மிக்க நன்றி.

தேவி... அவசியம் செய்து வைங்க... மிக்க நன்றி.

ஹசீனா... நான் மெடாலிக் கலர் பயன்படுத்திருக்கேன். நீங்க விரும்பும் கலர் பயன்படுத்துங்க. எதை கொடுத்தாலும் நல்லா இருக்கும். மிக்க நன்றி.

ஃபெரோசா... மிக்க நன்றி.

ரேவதி... மிக்க நன்றி. ரொம்ப நாளா வீட்டில் சும்மா இருந்த க்ளே எதாது பண்ணலாம்'னு பண்ணேன்.

குமாரி... மிக்க நன்றி. நான் க்ராஃப்ட் கடையில் வாங்கினேன், நீங்க ஹார்ட்வேர் ஷாப்'ல கூட க்ளே வாங்கலாம். செய்து பாருங்க.

ஸ்ரீ... எம்சீல் மாதிரி உடனே செட் ஆகும் கெமிக்கல் க்ளே இவை. இதை நீங்க வீட்டிலும் தயாரிக்கலாம், இல்லை இது போல் கடையிலும் வாங்கி பயன்படுத்தலாம். இல்லை எம்சீலே வாங்கியும் செய்யலாம். மிக்க நன்றி.

இமா... இது என்னவருக்காக நான் செய்தது. இனி தான் மாலே போகும் போது அவரிடம் கொடுக்கனும். அவர் மேசையில் அதன் பின் கண்டிப்பா இருக்கும். மிக்க நன்றி. செபா ஆன்ட்டி நலமா?

சுமதி... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta