71/2 மாத குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்கலாமா?

தோழிகளே,

என் மகனுக்கு 7 1/2 மாதம் ஆகிறது.அவனுக்கு பிஸ்கட்,ரஸ்க் போன்ற ஸ்நாக்ஸ் தரலாமா?ஆமெனில் என்ன ப்ரான்ட் தரலாம்?தெரிந்தவர்கள் உதவவும்.

நன்றி,
மெய்ப்பொருள்

குழந்தைகளுக்கே உண்டான பிஸ்கெட்டை கொடுங்க...பெரியவர்களது பிஸ்கட் கொடுத்தால் பசி போய்விடும் அதிக இனிப்பும் இருக்கும்

மில்க் பிஸ்கட் தரளமாக கொடுக்கலாம். கேரட் மசித்து கொடுக்கலாம்

இன்று வேளையை இன்றை முடிப்பது

marrie பிஸ்கட் தரலாம் . milk bikis கொடுத்தால் பசி எடுக்காமல் மந்தமாக போகும் . ஒரு வயதிற்கு மேல் மில்க் பிகிஸ் கொடுக்கலாம் . சிறு குழந்தைகளுக்கு என ஓம பிஸ்கட் ( bakery ) கடைகளில் கிடைக்கும் அதுவும் தரலாம் .புதிதாக என்ன குடுக்க ஆரம்பித்தாலும் அது குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா என்று பார்த்து கொடுக்கவும் .

மேலும் சில பதிவுகள்