தேதி: May 9, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வறுத்த ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 1/2 கப்
கேசரி பொடி - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 4 பொடி செய்தது
வறுத்த முந்திரி - 10
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில் Microwaveable bowl-லில் 10 நிமிடம் high(HI) -ல் வைக்கவும்.
இடையில் ஒன்றிரண்டு முறை கலவையை கலக்கவும். ரவா கேசரி ரெடி.
ஒவ்வொரு மைக்ரோவேவிற்கும் நேரம் வித்தியாசபடலாம், ஒன்றிரண்டு முறை செய்து பார்த்தால் சரியாக வரும்.
Comments
bowl to be covered or we can
bowl to be covered or we can leave open
Bharath
Vani Madam, I followed the
Vani Madam,
I followed the instructions as it is and it was tooo gud. My son liked allot. It was easy to prepare in microwave.
But nowadays you does not seem to be active in this site...could you comeback and share more recipes pls..:)
அன்புள்ள வாணி அவர்களுக்கு
மிக விரைவில் எளிதாக செய்யமுடிந்தது. முதல் முறை செய்யும் போதே மிகவும் நன்றாக வந்தது.
thank you
god is my sheperd
டியர் Felcia Rajan,
நலமா? இந்த குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி...
நன்றி...
திருமதி. வாணி ரமேஷ் அவர்களுக்கு
திருமதி. வாணி ரமேஷ் அவர்களுக்கு
உங்களது மைக்ரோவேவ் ரவா கேசரி superb.......ரொம்ப easy ya,taste ta இருக்கு.......நேற்று சமைத்து பார்த்தேன் superb....
leemacyril
leemacyril
தாங்க்ஸ் லீமா
ரொம்ப தாங்க்ஸ் லீமா, உங்க பின்னூட்டத்திற்க்கு :-)
நன்றி...
நன்றி...
மைக்ரோவேவ் ரவா கேசரி, சூப்பர்!
ஹாய் வாணி ரமேஷ்
இன்று உங்களது மைக்ரோவேவ் ரவா கேசரி செய்து பார்த்தேன். ரொம்ப சூப்பராக வந்தது...... அருமை! நிறைய முறை கேசரி செய்திருக்கிறேன். ஆனால் மைக்ரோவேவிலும் இவ்வளவு சுலபமாக செய்ய முடியும் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
நன்றி!
ஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ரவா கேசரி
ஹலோ வாணி,
நானும் இதே முறையில்தான் செய்வேன்.ஆனால் சர்க்கரையை பொடி செய்து போடுவேன்.சுடுதண்ணீர் ஊற்றுவேன்.4 நிமிடங்கள்தான் ஆகும்.
நன்றி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.