தேர்வுக்கு ரெடி பண்ணனும்

தோழிகளுக்கு வணக்கம்...

என் பையனை வேறு பள்ளியில் 3 ம் வகுப்பு சேர்க்க போகிறோம்.... நாளைக்கு தேர்வு உள்ளது ..ஆங்கிலம் தமிழ்,gk கணக்கு ஆகிய பாடங்களில் இருந்து வினா கேட்பாங்களாம்..எப்படி கேட்பாங்க என்று தெரியல..இப்போ படித்த ஸ்கூல் சுப்ஜெக்ட் வேற இப்போ போக போற schoolla இருக்கும் சுப்ஜெக்ட் வேற அதனால் அவனை தேர்வுக்கு ரெடி பண்ணனும் ...யோசனை சொல்லுங்க பா ..முக்கியமா என்னவெல்லாம் கேட்பாங்க...தெரிந்தவர்கள் கேள்விபட்டவர்கள் எதுவா இருந்தாலும் சொல்லுங்க...

மேலும் சில பதிவுகள்