//////அரட்டையோ அரட்டை- 28/////

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
வாங்க தோழிஸ் அரட்டை அடிக்கலாம்

தோழிகள் ஓடோடி எங்கே வாருங்கள் பார்போம்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹைய்யா...... நான் தான் இரண்டாது.:) ஹாய் ராஜி வாழ்த்துக்கள்...

உன்னை போல பிறரையும் நேசி.

firdouse , லக்ஸ் எல்லாம் இங்கே வாங்க.

firdouse இன்னும் எனக்கு குழந்தை கிடையாது. அதற்குதான் காத்துகொண்டிருகின்றேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி ,
காதிருங்கள் சீக்கரமே நல்ல சேதி சொல்லுங்க

Raihana

கண்டிப்பாகம.

ராஜி நீங்க இங்க வாங்க.

லக்ஸ் பெரிய பக்கம் என்றால் எங்கே இருக்கிறது. இப்போதான் குடித்து முடித்தேன். எதற்கு கேட்குறிங்க

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

காபி குடிச்சாச்சா..செல்லுங்கப்பா...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

Thanks your fiendship iam in chennai

ராஜி சென்னையில் எங்க இருக்கீங்க. இபோதான் உங்களுக்கு கல்யாணம் ஆச்ச

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

குடிச்சிடேன் பா நிங்க

Yes paa annanagar ma

மேலும் சில பதிவுகள்