Pain in 3 days

Hi Friends ,My wife got lot pain at the period time,Is there any homeremedy for it,Pls reply.

சில சமயம் உடல் சூட்டினால் கூட இது இருக்கும். நிறைய தண்ணீர் குடிக்க சொல்லவும். வெந்தயம் சாப்பிடலாம். இது எனக்கு பலன் தந்தது.

apply gingely oil or franch oil

மேலும் சில பதிவுகள்