ஹாய் மீனா நீங்க டாக்டரை பார்ப்ப்துதான் நல்லதுங்க என்னதான் நம்ம தோழிகள் அனுபவத்துல சொன்னாலும் குழந்தை விசயத்துல ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் குழந்தைக்கு 40 நாள்தான் ஆகுதுன்னு சொல்லுறீங்க அதனால சொன்னேன் .
தவறா ஏதும் சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க மீனா
அனுபவசாலிகள் வந்து பதில் சொல்லுவாங்க வெயிட் பன்னுங்க மீனா.
meena,
இந்த லிங்க் உங்களுக்கு உதவியாக இருக்குமென நினைக்கின்றேன்
www.arusuvai.com/tamil/node/1669இதில் போய் பாருங்கள்.தோழிகளும் வந்து பதில் தருவார்கள். .
ஹாய் மீனா. தாய்ப்பால் மட்டும் குடிக்கின்ற குழந்தை 2,3 நாளைக்கு ப்பிறகு மோசன் போனாலும் அல்லது ஒரு நாளில் 2.3 தடவை மோசன் போனாலும் பிரச்சினை இல்லை என்று சொல்கிறார்கள்.எனது சின்னப்பையன் பிறந்ததிலிருந்து ஒரு நாள்.விட்டு ஒருநாள்.தான் மோசன் போய்க்கொண்டிருந்தான் டாக்டரை பார்த்தபோது டாக்டர் அப்படித்தான் சொன்னார். என்றாலும் நீங்களும் டாக்டரைப் பார்த்தால் நன்றாக இருக்கும். பராமரிப்பு சம்பந்தமாக ஆலோசனைகளாவது கிடைக்கும் தானே.so pls consult ur paedatrition. இப்படிக்குப் பூங்காற்று
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
ஹாய் மீனா என் மகளுக்கு 3 மாதம் இருக்கும் போது 5 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை தான் motion போச்சு...எங்க அத்தை வீட்டு வைத்தியம் எதெல்லாமோ செய்துபார்த்தார்கள் சரியாகவில்லை...டாக்டரிடம் காண்பித்து அவர் கொடுத்த syrup ல தான் சரியாச்சு...நீங்க டாக்டரிடம் காண்பிப்பதே சிறந்தது...
தோழியே, உங்க குழந்தைக்கு மோஷன் பிராப்ளம் மாதிரி தான் என் குழந்தைகளுக்கும் இருந்தது 40 நாளில். அப்போது என் அம்மா 2 காய்ந்த திராட்சையை எடுத்து பிசிறி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு கால் கிளாஸ் தருவார். மோஷன் பிரச்சனையும் தீரும். இருந்தாலும் நீங்கள் உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகி தெளிவு படுத்தி கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையின் உடல் தன்மையும் வேறுபடும். பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே இது போல சாதாரண பிரச்சனைகள் இருக்க தான் செய்யும். கவலை வேண்டாம். அவ்வபோது கொதிக்க வைத்து ஆறின நீரை புகட்டவும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
தாய்பால் குடிக்கும் குழந்தைகள் 5 நாள் வரை மோஷன் போகவில்லை என்றாலும் பரவாயில்லை. 6-8 தடவை சிறுநீர் கழிக்கவேண்டும். அப்படி சிறுநீர் கழிக்க வில்லை என்றால் தான் நீங்கள் கவலை பட வேண்டும். கவலை பட வேண்டாம் என் முதல் குழந்தை 5 நாளைக்கு ஒரு தடவை தான் போவாள். தாய்பால் புகட்டும் போது வேறு தண்ணீர் எதுவுமே தர வேண்டிய அவசியம் இல்லை. தாய்பாலிலே எல்லாமே இருக்கு. ஆறு மாதம் வரை தாய்பால் தவிர எதுவுமே தர வேண்டாம். பிறகு மாற்று உணவு ஆரம்பிக்கவும். அப்பொழுது தண்ணீர் தரவும்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
என் குழந்தைக்கும் இந்த problem இருக்கு. 9 months baby.அவள் 3 நாட்களுக்கு 1முறை போகிறாள்.ரொம்ப கட்டியா போகிறாள். dry grape juice கொடுதால் தான் motion வருகிரது.formula milk thaan tharukireen.என்ன food கொடுதால் motion நன்றாக வரும்.please help me.
pls help me
pls help me
மீனா

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
meena
meena,
இந்த லிங்க் உங்களுக்கு உதவியாக இருக்குமென நினைக்கின்றேன்
www.arusuvai.com/tamil/node/1669இதில் போய் பாருங்கள்.தோழிகளும் வந்து பதில் தருவார்கள். .
சுபா25
சுபா லிங்க் தப்பா இருக்கு,கொஞ்சம் செக் பண்ணுங்க ..தப்பா நினைக்கவேண்டாம்
ஹாய் மீனா
ஹாய் மீனா. தாய்ப்பால் மட்டும் குடிக்கின்ற குழந்தை 2,3 நாளைக்கு ப்பிறகு மோசன் போனாலும் அல்லது ஒரு நாளில் 2.3 தடவை மோசன் போனாலும் பிரச்சினை இல்லை என்று சொல்கிறார்கள்.எனது சின்னப்பையன் பிறந்ததிலிருந்து ஒரு நாள்.விட்டு ஒருநாள்.தான் மோசன் போய்க்கொண்டிருந்தான் டாக்டரை பார்த்தபோது டாக்டர் அப்படித்தான் சொன்னார். என்றாலும் நீங்களும் டாக்டரைப் பார்த்தால் நன்றாக இருக்கும். பராமரிப்பு சம்பந்தமாக ஆலோசனைகளாவது கிடைக்கும் தானே.so pls consult ur paedatrition. இப்படிக்குப் பூங்காற்று
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
மீனா
ஹாய் மீனா என் மகளுக்கு 3 மாதம் இருக்கும் போது 5 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை தான் motion போச்சு...எங்க அத்தை வீட்டு வைத்தியம் எதெல்லாமோ செய்துபார்த்தார்கள் சரியாகவில்லை...டாக்டரிடம் காண்பித்து அவர் கொடுத்த syrup ல தான் சரியாச்சு...நீங்க டாக்டரிடம் காண்பிப்பதே சிறந்தது...
sorry meena
இது சரியான லிங்க். www.arusuvai.com/tamil/node/16669.i'm sorry.
meenateena
தோழியே, உங்க குழந்தைக்கு மோஷன் பிராப்ளம் மாதிரி தான் என் குழந்தைகளுக்கும் இருந்தது 40 நாளில். அப்போது என் அம்மா 2 காய்ந்த திராட்சையை எடுத்து பிசிறி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு கால் கிளாஸ் தருவார். மோஷன் பிரச்சனையும் தீரும். இருந்தாலும் நீங்கள் உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகி தெளிவு படுத்தி கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையின் உடல் தன்மையும் வேறுபடும். பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே இது போல சாதாரண பிரச்சனைகள் இருக்க தான் செய்யும். கவலை வேண்டாம். அவ்வபோது கொதிக்க வைத்து ஆறின நீரை புகட்டவும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
Meenateena
தாய்பால் குடிக்கும் குழந்தைகள் 5 நாள் வரை மோஷன் போகவில்லை என்றாலும் பரவாயில்லை. 6-8 தடவை சிறுநீர் கழிக்கவேண்டும். அப்படி சிறுநீர் கழிக்க வில்லை என்றால் தான் நீங்கள் கவலை பட வேண்டும். கவலை பட வேண்டாம் என் முதல் குழந்தை 5 நாளைக்கு ஒரு தடவை தான் போவாள். தாய்பால் புகட்டும் போது வேறு தண்ணீர் எதுவுமே தர வேண்டிய அவசியம் இல்லை. தாய்பாலிலே எல்லாமே இருக்கு. ஆறு மாதம் வரை தாய்பால் தவிர எதுவுமே தர வேண்டாம். பிறகு மாற்று உணவு ஆரம்பிக்கவும். அப்பொழுது தண்ணீர் தரவும்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
என் குழந்தைக்கும் motion problem