data entry 1

ஹாய் பிர‌ண்ட்ஸ்

என‌க்கு ந‌ன்கு டைப் அடிக்க‌த் தெரிந்த‌வ‌ர்க‌ள் வேலைக்கு தேவை. நீங்க‌ள் வீட்டிலிருந்த‌ப‌டியே செய்ய‌லாம். ப‌க்க‌த்திற்கு 20 ரூபாய் த‌ருகிறேன். விருப்ப‌முள்ள‌வ‌ர்க‌ள் இந்த‌ ஐ.டிக்கு தொட‌ர்பு கொள்ளுங்க‌ள். மாதிரி ப‌க்க‌த்தை அனுப்பி வைக்கிறேன். உங்க‌ளால் ஒரு நாளைக்கு எத்த‌னை ப‌க்க‌ங்க‌ள் அடிக்க‌ முடியும்னு சொன்னா அத்த‌னை ப‌க்க‌த்தை தின‌மும் அனுப்பி வைப்பேன்.

saganaaaa@gmail.com

ஹாய் பிர‌ண்ட்ஸ்,

நிறையா பேர் இந்த‌ புராஜ‌க்ட் ப‌த்தி கேட்டு இருந்தாங்க‌. எல்லோருக்கும் மெயில் அனுப்ப‌ முடியாத‌துனால‌ இங்க‌ அத‌ ப‌த்தி சொல்கிறேன்.

உங்க‌ளுக்கு நான் தின‌மும் ஒரு பேஜ் அனுப்புவேன்.அது 45லிருந்து 50 லைன் வ‌ரை இருக்கும். ஹைய‌ர் முடிச்ச‌வ‌ங்க‌ 30 நிமிட‌த்தில் முடிச்சிட‌லாம். சில‌ருக்கு அது 2 ஆகா இருக்கும் சில‌ருக்கு 5, 10 ப‌க்க‌ம்ஆக‌ கூட‌ இருக்கும். அது அவ‌ர்க‌ளுடைய‌ டைப்பிங் ஸ்கில்ல‌ பொறுத்த‌து.
அதை நீங்க‌ அப்ப‌டியே டைப் ப‌ண்ண‌னும் HTML டேக் போட்டு டைப் ப‌ண்ண‌ணும். HTML தெரிந்தால் சுல‌ப‌ம் தெரியாவிட்டாலும் சிர‌ம‌ம் இல்லை க‌த்துக்க‌லாம். என‌க்கு சேம்பிள் பேஜ் டைப் ப‌ண்ணி அனுப்பினால் நான் க‌ரெக்ஸ்ன் சொல்லுவேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ஏதும் இல்லாம‌ நீங்க‌ செக் ப‌ண்ண‌னும். எந்த‌ லைனும் வேர்டும் விடுப‌ட‌க் கூடாது. க‌மா, கொட்டேஸ்ன் எல்லாம் அதுல‌ இருக்க‌ற‌ மாதிரியே அப்ப‌டியே இருக்க‌ணும்.

சேவ் ப‌ண்ணும் போது ம‌ட்டும் நீங்க‌ .htmlnu போட‌ வேண்டாம். வேர்டு
டாக்குமெண்டாவே அனுப்பிட‌ணும்.

ந‌ன்கு டைப்பிங் தெரிந்த‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் மேற்க‌ண்ட‌ முன்ன‌ஞ்ச‌லுக்கு விண்ண‌ப்பிக்க‌வும். இல்ல‌த்த‌ர‌சிக‌ளாக‌ இருந்தால் முன்னுரிமை.

நான் கொடுக்கும் நேர‌த்திற்குள் நீங்க‌ டைப் ப‌ண்ணி செக் ப‌ண்ணி கொடுத்து விட‌ வேண்டும். ஒவ்வொரு ப‌க்க‌த்திற்கும் 75 நிமிட‌ங்க‌ள் த‌ர‌ப்ப‌டும்.

7 நாட்க‌ளுக்கு ஒரு முறை ப‌ண‌ம் அனுப்ப‌ப்ப‌டும். இந்த‌ வேலை தின‌மும் இருக்கும் ஞாயிறு கூட‌ உண்டு. என்னால் முடியாத‌ சில‌ நாட்க‌ளில் ம‌ட்டும் இருக்காது. அப்போது நான் முன்கூட்டியே உங்க‌ளுக்கு சொல்லிடுவேன். அதே போல் உங்க‌ளால் அடிக்க‌ முடியாத‌ நாட்க‌ளில் என‌க்கு முந்தின‌மே அறிவித்து விட‌ வேண்டும்.

Hi sagana enaku work pathi konjam details venum ethanai lines irukum edula key pannanum ena madiri worknu konjam soningana nalla irukum

ஹாய் சகனா எனக்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்ய ஆசை.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

send me full details abt tat work...

உங்கள் வேலை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லவும். நான் உங்கள் மெயில் id தொடர்பு கொண்டு உள்ளேன். பார்க்கவும்.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

i am chandrika,i live at chennai .i am also search for home based work,please help me,

UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU

we are also doing home based business...(FMCG Product) anybody interest.....contact me in the e-mail id.... ekmravi@gmail.com

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

hi sagaanaa, tell me the details of the data entry work. send me the details to my id .... ekmravi@gmail.com

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

pls tell me the details of the data entry work. send me the details to my id nithyavj94@gmail.com

pls send it immediately.

Hi Saganaa,

I'm also interested in doing this work.I have sent to you an email. kindly reply.

pls tell me the details my mail ad aynun444@yahoo.co.in

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

மேலும் சில பதிவுகள்