faseena - March 5, 2011 - 20:50 arumbu meesai valaramal thadukka enna chayya vendum?please help pannunga. பசீனா.. Permalink radha rani - March 5, 2011 - 21:29 இரவு படுப்பதற்கு முன் விளக்கெண்ணெயுடன் மஞ்சள் சேர்த்து தடவினால் முடி உதிர்ந்து அடுத்து வளராது.வசம்பை அரைத்து பூசி வந்தாலும் முடி வளராது. radharani Log in or register to post comments hai radha, Permalink faseena - March 6, 2011 - 21:19 romba nanti .evvalavu naal use pannanum Log in or register to post comments
பசீனா..
இரவு படுப்பதற்கு முன் விளக்கெண்ணெயுடன் மஞ்சள் சேர்த்து தடவினால் முடி உதிர்ந்து அடுத்து வளராது.வசம்பை அரைத்து பூசி வந்தாலும் முடி வளராது.
radharani
hai radha,
romba nanti .evvalavu naal use pannanum