தோழிக்ளே என் குழந்தைக்கு இப்போது 5 வய்து ஆக போகிறது என் குழந்தையை நான் திருச்சியில் நல்ல ஸ்கூலில் யில் சேர்க்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் என் கண்வர் துபாயில் இருக்கிறார் எந்த ஸ்கூல் CBSE பெஸ்ட் ஸ்கூல் திருச்சியில் உள்ளது நானும் துபாயில்தான் இப்போது இருக்கிறேன் எப்ப அட்மிஷன் போடுறாங்க இப்ப 1 ST STANDARD சேர்க்கனும்
RECOMANDATION இலாமல் ADMISSION கிடைக்குமா WHICH IS BEST CBSE SCHOOL
IN TRICHY நான் தனியாக்த்தான் வந்து அங்க apartment எடுத்து தங்க வேண்டும் அங்க safe இருக்க முடியுமா தக்வல் கொடுங்கள்
hi farvin
உங்கள் குழந்தை பையனா / பெண்ணா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. அதனால் கிழே உள்ளவற்றில் நீங்களே செலக்ட் செய்துகொள்ளுங்கள். திருச்சி பொதுவாக பயமில்லா ஊர் (ஆனால், உலகில் எங்குமே இரவில் 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியில் செல்லாது இருப்பது மிகவும் நல்லது அல்லவா)
Alpha Wisdom Vidyashram, KK Nagar (CBSE)
Aurobindo International School (CBSE)
Kamala Niketan Montessori School (CBSE)
Kendriya Vidhyalaya (CBSE)
Mahatma Gandhi Higher Secondary School(CBSE)
M.A.M. School (CBSE)
Monfort School(CBSE)
Rajaji Vidhyalaya, Thennur (CBSE)
RSK Higher Secondary School (CBSE) A, B,D and E sectors
Sri Akhilandeswari Secondary and Higher School (CBSE)
Sri Akilandeswari Vidyalaya (CBSE)
Sri Sivananda Balalaya (CBSE)
Vaijaynti vidhyalaya (CBSE)
Sri Vageesha Vidhyashram, Srirangam (CBSE)
இதுவும் கடந்து போகும் !
CBSC School in Trichy
Hi Farvin,
மஹி சொல்லி இருக்க எல்லா School's மே நல்ல Schools தான். நீங்க தங்கும் இடத்திற்க்கு ஏற்ப School select பண்ணிகோங்க. Monfort & RSK both are good Schools. Trichy ரொம்ப நல்ல Place ஒன்னும் பயம் வேண்டாம்.- Subashini
mahi ran madam கோவையில்
mahi ran madam கோவையில் CBSC school please....
mahi ran madam கோவையில்
mahi ran madam கோவையில் CBSE school please....
hi joy angel
நான் திருச்சியில் 3 வருடம் படித்ததால் எனக்கு திருச்சி பற்றி நன்றாக தெரியும். கோவை பற்றி தெரிய வேண்டுமானால் இன்டர்நெட்டில் தேடுங்கள்.
இதுவும் கடந்து போகும் !
thanks mahi monford school
ரொம்ப் நன்றீ மஹி நாங்கள் இப்போ monford school அட்மிஷன் கேட்டு இருக்கோம் அது நல்ல ஸ்கூலா education எப்ப்டி இருக்கும் உஙகளுக்கு அது பற்றி தெரியுமா அந்த ஸ்கூல் பற்றி விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள் எல்லா தோழிகளும்
IS one of the Best School in
IS one of the Best School in Trichy Kamala Niketan Montessori School Trichy