என் மகனுக்குக்காக உதவுங்கள்

hello friends,enaku oru thirvu kurungal pls,ennoda magan 1std padikiran nalla than padichitu irunthan,ippo enna aachuney theyriyala sariyavey concentrate panni padika matengiran romba kastama iruku,athuvum illama avanavey oru velaium siya matengiran ellamey na than seiya vendiyatha iruku,uniform podurathu,shoe podurathu ethu elam neeyavey try pannunu sonnalum seiya matengiran,avana Yeppadi mathi kondu varathunu ennaku theyriyala,yaarkittaium vai thiranthu sariyavey pesamatengiran yaar enna kettalum amaithiyavey irukan,ethunala epapdi irukan?etha yeppadi sari panurathu?pls theyrintha vargal ennaku badil kuravum evvalavu longaa irukirathala than na tamilla type pannala,thayavu senju badil podama irunthurateinga,pls help me friends,ennaku yen magana ninachu romba kavalaiya iruku.AVANUKU VAYACHU 7YRS AAGA POGUTHU.

தோழியே, வருந்தாதீர்கள். காலப்போக்கில் எல்லாம் மாறும். உங்கள் பையனை பாதிக்கும் விதமாக அவனுடைய சக தோழர்கள் நடந்துகொண்டார்களா அல்லது பள்ளியில் அவன் வருந்தும் விதமாக யாராவது நடந்து கொண்டார்களா என்று ஆராய்ந்து பாருங்கள். குழந்தைகள் நல மருத்துவரிடம் பையனை அழைத்துச் சென்று மனரீதியாக அவனை எந்த விஷயம் மிகவும் சோர்வடைய வைத்துள்ளது என்று பாருங்கள். உணவு முறையில் மாற்றம் செய்து பாருங்கள். கூடிய விரைவில் உங்கள் பிள்ளை நீங்களே மெச்சும்படி துறுதுறுப்பான புத்திசாலி குழந்தையாக வருவான். நல்லதே நடக்கும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சில விடயங்களை நாம் தான் பெரிதுபடுத்திக்கொள்கிறோம். இது விளையாட்டுப்பருவம் .படிப்பதைவிட விளையாடவே அதிகம் விரும்புவார்கள்.அவர்க்ளது வழியிலே விட்டுபிடிப்போம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மிக்க நன்றீ கல்பனா மற்றூம் பூங்காற்றூ

மேலும் சில பதிவுகள்