உயர் ரத்த அழுத்தம் alkaline phopatese

நான் அருசுவைக்கு புதிது.ஆனால் ஒரு வருடமாக படித்து வருகிறேன்.மருத்துவம் சமயல் என்று பலவற்றுக்கு ஆலொசனை தந்து உதவுகிரிர். எனக்கு உயர் ரத்த அழுத்தம்.ரத்த டெச்ட்ல் alkaline phospates 226 (156 UL) உள்ளது.மாத்திரை எடுக்கிரென்.இதை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்.நன்றி.

தோழியே எனது அம்மாவுக்கும் இந்த நோய் உள்ளது.அம்மாவிற்கு doctor
மாத்திரை தந்திருக்கிறார்.அத்துடன் தினமும் காலை எழுந்தவுடன் 4 கிளாஸ் நீர் அருந்தினால் நன்மை அளிக்கும் எனவும் வெகு சீக்கிரம் இந்த நோய் குணமாகும் எனவும் advice தந்திருக்கிறார். நீங்களும் இதனை முயற்சி செய்து பார்க்கலாமே.
எதற்கும் நீங்கள் தவறாது checkup செய்துகொள்வது நல்லது.

நன்றி தோழி.நீங்கள் கூறிய படி செய்கிறேன். நானும் டாக்டரிடம் கேட்டு விரிவாக சொல்கிறேன்.

மேலும் சில பதிவுகள்