FLAVOURED MILK தொழில்

அட்மின் அண்ணன் அவர்களுக்கும், அன்புத் தோழிகளுக்கும்,

எனது தோழி, ஒரு மாற்றுத்திறனாளி. அவள் வீட்டிலேயே செய்ய சிறு தொழில்கள் இரண்டை தேர்வு செய்திருக்கிறாள். அந்த இரு தொழில்களையும் பற்றி இங்கு இரு பகுதிகளாக தொடங்கியிருக்கிறேன். ஏனெனில் அவை இரண்டுமே நமது அருசுவை தோழிகள், நமது பெண்கள் சமுதாயத்திற்கே உதவக்கூடிய தொழில்கள்... ஆகவே தயவுசெய்து இதை அட்மின் அண்ணனும் கவனிக்கவும்.

அவற்றில் ஒன்று FLAVOURED MILK செய்து விற்பது. அதற்கு:-
> என்ன பொருட்கள் வேண்டும்,
> எங்கு கிடைக்கும்,
> எப்படி செய்வது
போன்ற விவரங்களை தயவுசெய்து அட்மின் அண்ணன், தோழிகள் தந்து உதவவும் ...

இது எத்தனையோ பெண்களுக்கு உதவும்...

ப்ளீஸ்

நன்றி

மேலும் சில பதிவுகள்