****அரட்டை அடிங்கப்பா****

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
வாங்க வாங்க இங்க மட்டும் அரட்டை அடிங்கப்பா !!!

தோழிகளே
எனக்கு பணி முடிந்து விட்டது . நான் செல்கிறேன். எனது இனிமை நிறைந்த இரவு வணக்கம்கள்.சௌமியன் நாளை சந்திப்போம்

அண்ணா சொல்லிகிற மாதிரி எதுவும் படிக்கல அண்ணா.அதுனால அதுவேண்டாம். நான் வேதாரண்யத்தில் இருக்கேன்.எனக்கு அம்மா,ஒரு தங்கை அவுங்க+1 படிக்கிறாங்க.

ஹாய் புவி, ஆமா புவி அண்ணாக்கு என்ன பத்தி தெரியல ஹிஹிஹி.

புவிமா நலமா? இப்போ பித்தம் எப்படி இருக்கு. உடம்பு பரவயில்லையா?

உன்னை போல பிறரையும் நேசி.

ம் டா பரவாயில்ல சமயல்பன்னலாம்னு நெட் ஒப்பன்பன்னேன் சரி வெண்டக்காய் காரக் குழம்பு கண்ல பட்டுச்சி அதே வெச்சிடலாம்னு முடிவு பன்னிடென் டா சமயல் முடிஞ்சதும் பார்சல் அனுப்பரேன் டா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

கண்டிப்பா அனுப்புங்க புவி. ஆபிஸ் டைம் முடிந்தது.ட பாய்ய்ய்ய்ய்ய்ய் நான் நாளைக்கு பேசுரேன்.;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தோழி இங்க ஒரு இழை இருக்கு அப்புரம் ஏன் புது இழை.

உன்னை போல பிறரையும் நேசி.

என்ன ப்ரெண்ட்ஸ் எல்லோரும் சவுக்கியமா? ஆளுக்கு அரட்டை த்ரெட் ஓபன் பண்ணி வைச்சு இருக்கீங்க? எதுல வந்து பேசறது?

இதைத்தான் தேடினேன் ..நீகண்டுபிடித்துவிட்டாய் இப்போதான் தெரியுது என் தவறு என்னென்று ...மன்னியுங்கள் நன்பீஸ் எப்படியோ நடந்துவிட்டது..மன்னியுங்கள் ....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் அஸ்வதா உங்க உடம்பு எப்படி இருக்கு. அம்ரித் எப்படி இருக்காரு. எக்ஸாம் எல்லாம் எப்ப ஆரம்பிக்கிறாங்க. நீங்க இந்த அரட்டையை 29 என்று மாற்றி விடுங்கள். இரண்டு பக்கம் தானே போயிருக்கு. எல்லோரையும் இங்க வந்து பேச சொல்லுவோம்.

மேலும் சில பதிவுகள்