பருத்தி பால் - நன்மைகள் பற்றி சொல்லுங்கள்

தோழிகளே எனக்கு ஒரு santhaykam .பருத்தி பால் என்பது குளிர் காலத்திற்கு உகந்த பானம அல்லது கோடை காலத்திற்கு உகந்த பானம ? அதன் நன்மைகள் பற்றி சொல்லுங்கள் .சௌமியன்

வணக்கம் சௌமியன், நலம்தானே?. என்ன பருத்திப் பால் பற்றி கேட்க ஆரம்பிச்சுட்டீங்க!. சொல்றேன் கேட்டுக்கோங்க.
பருத்திப் பால்ல B காம்ப்ளக்ஸ் சத்து இருக்குங்க. பசி உணர்வை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியை குறைக்கும். அதிகமா மூட்டை தூக்கறவங்களுக்கு நெஞ்சில ஒரு வலி வரும் பாருங்க, அந்த நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும். பருத்திப்பால் எப்படி செய்வது என்ற செயல் முறை விளக்கம் நம்மளோட அறுசுவைலயே இருக்குங்க. அந்த இணைப்பையும் தருகிறேன், அதில் போய் பருத்திப்பால் பண்றதை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க.
www.arusuvai.com/tamil/node/9967
நன்றி சௌமியன்.

அன்புடன்
THAVAM

நேற்று பருத்திப் பால் பற்றிய பதிவில் 9967 என்று தவறான எண்ணை தந்துவிட்டேன். மன்னிக்கவும் www. arusuvai.com/tamil/node/9962 இல் காணவும்.

அன்புடன்
THAVAM

அண்ணா அந்த பதிவுக்கு போக முடியல...
விடாம முயர்ச்சிபன்னி அங்க போயிட்டேன்...எங்க ஊருல சாப்பிட்டது ...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்