நான் ஐந்து மாதம் கர்ப்பம், எனக்கு பாலை பார்த்தாலே வாந்தி வருது, ரொம்ப கஷ்டபட்டு குடிக்கிரேன். முடியல, ஆனால் மோர் சாப்பிட ரொம்ப புடிக்குது. பாலுக்கு பதில் மோர் சாப்பிடலாமா? போதுமான சத்து கிடைக்குமா?
நான் ஐந்து மாதம் கர்ப்பம், எனக்கு பாலை பார்த்தாலே வாந்தி வருது, ரொம்ப கஷ்டபட்டு குடிக்கிரேன். முடியல, ஆனால் மோர் சாப்பிட ரொம்ப புடிக்குது. பாலுக்கு பதில் மோர் சாப்பிடலாமா? போதுமான சத்து கிடைக்குமா?
sruthy
உங்களுக்கு என்னஎன்ன ஒத்துக்குதோ அதெல்லாம் சாப்பிடுங்க குடிங்க...கண்டிப்பா எல்லாம் சத்துதான்....எனக்கு ஒண்ணுமே சாப்பிட முடியல குடிக்கமுடியல....கிட்டத்தட்ட தண்ணிதான் குடிக்கிகிறேன் ..யோசிச்சு பாருங்க நீங்க பரவாயில்லைதானே....கவலை வேண்டாம் நண்பி .கடவுள் நம்மை காப்பார்...என்ற நம்பிக்கையுடன்....
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
வாந்தி வராது
ரொம்ப நன்றி பதில் அளித்தற்கு. நீங்க மோரில் உப்பு, கொஞ்சம் லெமன் கலந்து குடிங்க வாந்தி வராது.
பால் பிடிக்காட்டி அதுல
பால் பிடிக்காட்டி அதுல ஏலக்காய் சேர்த்து குடிச்சு பாருங்க
Dharalama more kudinga
dharalama more kudikkalam Thappe illai. Ennoda doctor solli irukkanga. Palai vida thayiril moonru madangu shakthi adhigam.