gym

ennaku delivery agi 7mnth aguthu.na delivery ku apparam rmba kunda poitean...,vairu perusa eruku..ippo na gym ku pogalamaa?pakuravangalam rmba kunda erukeandu sollranga..
pls yarvathu solluga.

If u do all House works yourself, u weight will automatically reduce. Taking care of baby is already a big job, if u go to Gym, u will become very tired

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

டெலிவரி ஆகி இப்போ தானே 7 மாதம் ஆகுது. உங்களின் பழைய எடை வர இன்னும் நிறைய நாட்கள் இருக்கு. இந்த வைட் போடா உங்களுக்கு எதனை நாள் ஆனது...குறைவதற்கு அவ்வளவு நாள் ஆவது ஆகாதா? நீங்கள் குழந்தைக்கு பால் குறைந்தது ஒரு வருடமாவது கொடுக்க வேண்டும். தானாகவே எடை குறையும். இருந்தாலும் வயறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள சதையை குறைக்க உடற்பயிற்சி தான் செய்ய வேண்டும். உங்களின் குடும்ப நல மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசித்து விட்டு நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம். இருந்தாலும் முதலில் ஆரம்பிக்கும் போது சிறு சிறு பயிற்சிகளை தான் செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.

http://www.google.com/transliterate/tamil உபயோகித்து தமிழில் பதிவிடலாமே...;)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் சுமையாஹ்
நீங்கள் உடல் எடையை குறைப்பதை விட தங்களின் உடல் அமைப்பை சீரமைப்பதில் கவனம் செலுத்துங்கள் . தற்போது உங்களுக்கு நிறைய சக்தி தேவை ஆதலால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து எடையை குறைப்பது சரியான தீர்வு அல்ல . தாய்பால் கொடுப்பதின் மூலம் எடையை குறைக்கலாம் . நீங்கள் புட்டிபால் கொடுபவரானால் தங்களின் பாலை பம்ப்செய்து கொடுங்கள் . தாய் பால் கொடுப்பதின் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும். நீங்கள் உண்ணும் உணவை அட்டவணை இடுங்கள் . நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளான கோதுமை, கீரைகள், பருப்பு , வாழைதண்டு , முள்ளங்கி , முட்டைகோஸ் , காளிப்லோவேர் போன்றவற்றை அதிகம் எடுத்துகொள்ளுங்கள்.சாப்பிடும்போது அளவிட்டு உண்ணுங்கள் இதனால் வயிறு உப்புவதை தவிர்க்கலாம். மேலும் செரிமானம் சீராக இருக்கும். பசி எடுக்கும்போது மீண்டும் சிறிது உணவு உண்ணுங்கள் .
ஒரு நாளைக்கு மூன்று முறை உன்னுவதை நான்கு முறையாக பிரித்து உண்ணுங்கள் . காலையிலும் மாலையிலும் அரிசி உணவு வேண்டாம் (இட்லி தோசை உண்டால் தவறில்லை ) . மதியம் சாதம் அளவாகவும் காய்களை நிறைய உண்ணுங்கள் . சாயங்கால நேரம் ஒரு துரித உணவாக சுண்டல்வகைகள் செய்து உண்ணுங்கள் .
நீங்கள் உண்ணும் உணவில் இனிப்பு வகைகள்,கிழங்கு ,நெய் , வெண்ணை போன்ற வற்றை தவிர்க்கவும் . உப்பின் அளவை குறைப்பதின் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்.வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல். இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல் . இரவு நீர் அதிகம் பருகாதிருங்கள் .
stretching exercise
http://moms.kaboose.com/Stretch-exercise-printable.html
இந்த லிங்கின் கடைசி வரியில் printable guide என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கான டவுன்லோட் pdf
வந்து விடும் அதனை save செய்து கொள்ளுங்கள் . தினமும் இந்த stretch exercise செய்யுங்கள் . மிக சுலபமாக நீங்கள் அழகான வடிவை பெருவீர்கள். இந்த stretches செய்வதற்கு எழிமையாக இருக்கும்.
எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது ஒரு தொடர் நடவடிக்கை. அது உங்கள் ஆரோக்கியத்திற்கானது என்பதால் தொடர்ந்து பழகுங்கள்.
take care of u and ur baby

thanks anbuthozli..
niga sonna mari try panni parukurean...,en paiyean thaipal kudikamatran...sapadu tan uturean.eravil lactozan....

if he is comfortable with solid foods its too good. the only way for u now is having proper diet and doing stretch exercises. give a try for 2 weeks and measure ur waist and thighs. surely u will have good results . but dnt discontinue once u achieve it. u need to continue atleast for 6 months .

மேலும் சில பதிவுகள்