அரட்டை இப்பவே கலை கட்டுதே!!!

இன்னைக்கு புது அரட்டை தலைப்பு கூட நான் தான் போடுவேன். நான் ஊரில் இருந்து வரும் முன் இதை முடிச்சுடாதீங்க. சரியா???

அரட்டையை இங்க தொடருங்கப்பு...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகி... வந்தா கோயமுத்தூர் ரோட்டோரம் நின்னு "சுகி... சுகி... அறுசுவை சுகி..."னு கூவியாது உங்க வீட்டுக்கு வந்துடுறேன். கவலைய விடுங்க. [இனி தான் கவலையே வந்திருக்கும்... இட்ஸ் ஓகே]

சொந்த ஊர் "மாதிரி". அங்க தான் 15 வருஷம் இருந்தோம். என் பள்ளி படிப்பு முழுக்க அங்க தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ ஹ ஹ, கல்யாணம் ஆனா கஷ்டம்ன்னு சொல்லாம சொல்றீங்க. சரி விடுங்க. அறுசுவை ல இருந்து எத்தையோ கத்துக்கிட்டேன், ஹப்பி ஹன்ட்ல் பண்றதும், என் அக்காமாருக சொல்லி தராமலா போய்டுவீங்க.

நீங்க வரேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, மேல தாளமோட வரவேற்ப்பு பட்டை எடுத்துடலாம். சொந்த ஊரு மாதிரியா, சரி சரி. நான் கூட மாம்ஸ் ஊரொன்னு நினச்சேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பிறந்தநாள் எப்படி இருந்துச்சு? உங்க ஆத்துகாரர் என்ன கிபிட் குடுத்தாரு?கோவில்க்கு போனீங்களா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மாம்ஸ் ஊர் காரங்க ஒருத்தர் அறுசுவையில் சுற்றி வராங்க... அதனால் நான் அதை ரகசியமா வெச்சிருக்கேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவங்கல்லாம் இம்சை ராஜாக்கள் ஆனா நமெல்லாம் இம்சை அரசிகள் ஆயிடுவோமில்லே?

அட... கோமு பக்கத்தால தான் இருக்கீங்க. காத்திருங்க இன்னைக்கு லன்ச்சுக்கே வந்துடுவோம். மாலே'கே கிண்டி டூ வேளச்சேரி மாதிரி போய் வருவோம்... நமக்குலாம் மும்பை ஜுஜுபீ. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ ஓ ஓ, இது வேறயா.. சரி சரி. ஒரே நேரத்துல எவளோ பேர ஹன்டல் பண்றீங்க . பெரிய விஷியம் தான்.....மாம்ஸ் ஊற சிபிஐ வெச்சு கண்டு புடுச்சுடலாம்.

//எல்லாரும் ஒதை பட்டு, இடி பட்டு, மிதி பட்டு ஹேன்டில் பண்ண கத்துக்க வேண்டியது தான்.//// இதுலையே பாதி வயசாயிடுமே....ரொம்ப கஷ்டம் போல

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கோமு... இதை ஆண்கள் பதிவு போட்டு இழை துவங்கி சொல்லுவாங்க, நம்மை பற்றி நாமே பெறுமையா பேசப்புடாது. சரியா?? சபையில் தன்னடக்கம் வேணும்.

பரவாயில்லை "இம்சை அரசி"னு என்னை மட்டும் சொல்றீங்களோ'னு நினைச்சேன், //நாமெல்லாம்//னு சொல்லி நீங்க ரொம்ப நல்லவங்கன்னு மீண்டும் நிரூபிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, தோழிகளின் அழைப்புக்கு உடனே மதிப்பு கொடுப்பாங்களே. வாங்க வாங்க
ஐயாம் வெயிட்டிங்க்.

மேலும் சில பதிவுகள்