சோம்பேறி

எனக்கு திருமணம் ஆகி ஏழு வருடம் ஆகிறது.திருமணம் முன்பு நன்றாக படித்தேன்.இப்பொழுது எல்லாம் மறந்து விட்டது.சோம்பேறி ஆகி விட்டேன்.கூட்டூ குடும்பம் வேறு.என்ன செய்யலாம்.பதில் சொல்லுங்க.

கல்யாணம் ஆனா எல்லாருமே படிப்பு விஷயத்தில் சோம்பேறி தான்... என்ன பண்றது... விடுங்க ப்ரீயா விடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

freea vitha mudhila

இன்று வேளையை இன்றை முடிப்பது

thanks.urgenta pokavendhia vellai atthan padhila endhruchi poithen.romba tension akiradhu adhu mathum illama ellame marandhu pokiradhu.nalla teeth vanga vendi irukiradhu.

இன்று வேளையை இன்றை முடிப்பது

நித்தி எல்லாத்துக்கும் நம்ப மனசுதான் காரணம் நான் கூட கல்யாணதுக்கப்பரம்தான் படிச்சேன் பி.எட் அப்போஎல்லாம் சொன்னாங்க பா இப்போ உங்களால படிக்க முடியாது என்று என் ஹஸ்குட சொன்னார் உன்னால் முடியாது என்று அதான் இல்லை நான் டிஸ்டன்ஷன்ல பாஸ் பன்னேன் காலேஜில் நாந்தான் ஃபஸ்ட் என் குழந்தையை என்னவரையும் ஸ்கூலுக்கு ரெடி பன்னிட்டு அவெங்களுக்கு முன்னாடி நான் கிளம்பிடுவேன் நானும் கூட்டுக்குடும்பம் தான் பா
எவ்லவோ பிரச்சனைக்கு நடுவுள நான் படிச்சேன் மனசுல தைரியமும் உடம்புல தெம்பும் விடாமுயற்சியும் இருந்தா நம்போ எதபத்தியும் கவலை படாம செயல் படலாம் சோம்பேறின்னு நாம நேனக்கிறதுதான்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்