வேலை வேண்டுமா? வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?

அன்பு தோழிகளே,

என் பெயர் சுஜாதா. நான் WINGS SERVICES என்ற பெயரில் ஒரு Man Power Consultancy நடத்தி வருகிறேன்.
எங்கள் நிறுவனத்தில் எல்லா விதமான வேலைகளுக்கும் manpower supply செய்கிறோம்
வீடுகளுக்கு cook, baby sitting, patient care, ஆகிய வேலைகளுக்கும், For Office HR , Admin Management ,Electricians ITI diploma holders and License holders, Helpers, System Administrators, Front Office executives, ஆகிய வேலைகளுக்கும் man power செய்து வருகிறேன்.
உங்கள் யாருக்காவது இந்த மாதிரி வேலைகளுக்கு ஆட்கள் தேவை எனில் என் இமெயிலில் தொடர்பு கொள்ளவும். hr.wingservices@gmail.com
உஙகளுக்கு வேலை வேண்டுமானாலும் எனக்கு தொடர்பு கொள்ளவும்.
நான் இந்த தொழிலை புதிதாக ஆரம்பித்துள்ளேன்.
நான் உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பர்க்கிறேன்.

mam yenths oorunu mention panave illan ga ...

chennai la இருக்கு

system administrative

ENNGAL VEETU VELAIKKU 30 TO 40 VAYATIL ALL THEVAI SAMAYAL THUNI THUVAIPPATHU THANGI VELAI SEIYA

எங்கே போனிங்க

நான் வீட்டில் இருந்த படி குழந்தைகளை கவனித்து வருகிறேன்.
நான் மேற்கு மாம்பலத்தில் இருக்கிறேன்
வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக குழந்தைகளை விட என்னிடம் தொடர்பு கொள்ளவும் rohinigr1978@gmail.com

hai frd i m completed in BE MECHANICAL ENGINEERING WITH 83%. frd nan ithuvarai oru 15 companyla interview yeri irankiten companila interview pannitu piragu call pantrenu sonnanga. sila companyla unga english knowledge a improve pannanum nu solluranga. frd nan improve panna yenna pannatum. yenaku oru alavuku english puriyum but reply panna than castama iruku nan yenna pannalam frdsss. pls help me brothers and sisters.

Malaysia company ku velai seya atkal thevai 40 person

My what's up no 7904681618

Malaysia company ku velai seya atkal thevai 40 person

My what's up no 7904681618

எனக்கு வேலை வேண்டும்

மேலும் சில பதிவுகள்