பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் தோழர்,தோழிகள் இங்கு பதிவு இடுங்கள்

மார்ச் பத்து முதல் மார்ச் 31 வரை உள்ள நாட்களில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் தோழர்,தோழிகள் இங்கு பதிவு இடுங்கள் .வாழ்த்து சொல்ல வசதி ஆக இருக்கும். சௌமியன் .

எனது மைனி மகன் ஆசிக் அஹமது பிறந்த நாள் மார்ச்15 அவனுக்கு 3 வயது நிரம்புகிறது பிறந்த நாள் வாழ்த்துக்கள் many more happy returens of the day

adi maram kolirnthalthan nooni maram valarum

எனது 25th birthday மார்ச் 15.

My Daughter 5 th Birth day on 15 th March. My daughter name is Pragathi. regards.g.gomathi.

ஹாய் 14th march எங்களது மகள் ஸ்ரீ வர்ஷினிக்கு இரண்டாவது பிறந்த நாள்....16th march அன்று எங்களது மூன்றாவது திருமண நாள்....

ஸ்ரீ வர்ஷினிக்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.

ஹாய் என்னுடைய பிறந்த நாள் மார்ச் 24th .....என்னுடைய திருமணம் முடிந்து முதல் பிறந்த நாள் ......

Hope is necessary in every condition:)

Sri varshini- wish you happy many more returns of the day. regards.g.gomathi.

ஹாய்,
இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரீ ஹர்ஷினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
ஐந்தாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் ப்ரகதிக்கு(pragathi) என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
நாளை திருமண நாள் கொண்டாடும் திருமதி.சுமதி சந்திரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரீவர்ஷினிக்கு இனிய வாழ்த்துக்கள் . வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிரேன்.

நாளை திருமண நாள் கொண்டாடும் சுமதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஸ்ரீ

ப்ரகதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்