எல்லாரும் ஒழுங்க அரட்டை பக்கம் வந்தா வரவேற்பேன். இங்க தனி இழை எல்லாம் போட்டு அரட்டை அடிச்சா நாங்க ஒத்துக்க மாட்டோம். அறுசுவை சட்டதிட்டங்களை எல்லாரும் மதிக்கணும்... புரிஞ்சுதா??? இல்லன்னா வனிதா பென்ச் மேல ஏத்திடுவா. சரி... எல்லாம் சின்ன பிள்ளைகள்'னு விடறேன்... வாங்க அரட்டை பக்கம்.
welcome friend
welcome friend
Hi varsha
Nandri varsha...
Aarathi
தோழி ஆர்த்தி, வாங்க அறுசுவை குடும்பத்திற்க்கு உங்களை அன்போடு வேரவேற்கிறோம்.;)
தோழி நீங்க புதிது என்பதால் சொல்கிறேன். நீங்க அரட்டை க்கு வந்து பேசுங்க.எல்லோரும் உங்க கிட்ட பேசுவாங்க. அனைவருடைய நட்பும் உங்களுக்கு கிடைக்கும் .
இதற்கு தனி இழை வேண்டாம் தோழி ப்ளீஸ்........... உங்கள் சந்தேகத்தை அரட்டையில் கேளுங்க.மிகவும் முக்கியாமானது தமிழ் லில் டைப் பண்ணுங்க.
உன்னை போல பிறரையும் நேசி.
welcome
hi nannum pudushu.welcome Aarathi.
இன்று வேளையை இன்றை முடிப்பது
hi..
most welcome aarthi and nithyaganesh...
நான் புதிது
தோழிகளே!
நானும் அறுசுவைக்கு புதிது என்னையும் தோழியாக ஏற்றுக் கொள்வீர்களா?
அனைத்து புது வரவுகளும்
அனைத்து புது வரவுகளும் வருக வருக என்று வரவேற்கின்றோம்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
hi friends
நானும் அறுசுவைக்கு புதிது
பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்
நாபி, ஐனுன், ஆர்த்தி
நாபி, ஐனுன், ஆர்த்தி அறுசுவை குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இப்படிக்குப்பூங்காற்று.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பென்ச் மேல ஏத்திடுவா!!!
எல்லாரும் ஒழுங்க அரட்டை பக்கம் வந்தா வரவேற்பேன். இங்க தனி இழை எல்லாம் போட்டு அரட்டை அடிச்சா நாங்க ஒத்துக்க மாட்டோம். அறுசுவை சட்டதிட்டங்களை எல்லாரும் மதிக்கணும்... புரிஞ்சுதா??? இல்லன்னா வனிதா பென்ச் மேல ஏத்திடுவா. சரி... எல்லாம் சின்ன பிள்ளைகள்'னு விடறேன்... வாங்க அரட்டை பக்கம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா