என் 6மாத பையனுக்கு காலையில் எழுந்ததும் இருமலாக இருக்கு அப்புறம் இல்லை ஆனால் மார்புச்சளி இருக்கு மருந்து கொடுத்தும் சரியாகவில்லை யாருக்காவது கைவைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்
என் 6மாத பையனுக்கு காலையில் எழுந்ததும் இருமலாக இருக்கு அப்புறம் இல்லை ஆனால் மார்புச்சளி இருக்கு மருந்து கொடுத்தும் சரியாகவில்லை யாருக்காவது கைவைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்
help pls
என் 6மாத பையனுக்கு காலையில் எழுந்ததும் இருமலாக இருக்கு அப்புறம் இல்லை ஆனால் மார்புச்சளி இருக்கு மருந்து கொடுத்தும் சரியாகவில்லை யாருக்காவது கைவைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்
வாழ்க வளமுடன்
ப்ரியா
ஹாய் தோழி ப்ரியா..,நீங்களும் சகோதரி சரண்யா கேட்டதை தான் கேட்டிருக்கின்றீர்கள்.அதற்க்கு பதில் வருதான்ஞு பார்த்துட்டு நீங்கள் ஒரு பதிவு போட்டிருக்கலாம் இல்லையா...?ஏனென்றால் ஒரே சந்தேகம் இரண்டு பதிவு என ஆச்சு.இப்படி சொன்னேன்னு கோபிக்க வேண்டாம்.
சரி இப்ப விஷயத்திற்க்கு வருகிறேன்.நீங்க குவைத்ல இருக்கிறீங்கன்னு நினைகிறேன்.உங்களுக்கு அங்கே துளசி கிடைத்தால் ரொம்ப வசதியாக இருக்கும்ங்க...இங்கே துபாயில் ஒரு சில இடத்தில் கிடைக்கும்.அதான் கேட்டேன்.
அது கிடைத்தால் சரண்யாவோட பதிவின் கீழ் சொல்லியிருக்கேன் பாருங்க அது போல செய்து குழந்தைக்கு கொடுங்க.நன்கு மார்பு சளியெல்லாம் கரையும்.தொண்டையிலும்,மார்பிலும் லேசாக விக்ஸ் தடவி கதகதப்பாகவே குழந்தையை வைங்க. குழந்தைகள் இருமி கொண்டிருந்தால் கூட இப்படி செய்வதால் நன்கு தூங்குவார்கள்.
நீங்க தாய்பால் கொடுப்பவரா என்று தெரியவில்லை.ஆம் என்றால் நீங்களூம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.குளித்து விட்டு வரும்முன் பாலை கொஞ்சம் பீய்ச்சுவிட்டு வரவும்.அதன் பின் தான் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.இதெல்லாம் சளி வராமல் தடுப்பதில் ஒன்று.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
எனது சிஸ்டருக்கு சரியான இருமல் இருக்கிறது.
எனது சிஸ்டருக்கு சரியான இருமல் இருக்கிறது. டாக்டரிடம் போன போது இன்ஹேலர் கொடுத்திருக்கார் அத்துடன் betuday /qubrun
என்ற மருந்துகளையும் கொடுத்திருக்கார். ஆனால் கொஞ்சமேனும் குறையவில்லை தொண்டையில் அரிப்பெடுத்துத்தான் இருமல் வருகின்றது. வருகிற 7ம் மாதம் சிஸ்டருக்கு திருமணம் நிச்சயித்திருக்கிறோம்,அதற்கு முன் குணப்படுதிக்கொள்ள பார்க்கிறோம். இரவில்தான் அதிகம். தயவு செய்து இது பற்றிய் தகவல் ஏதாவது தெரிந்தவர்கள் சொல்லவும்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ்,
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ்,
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று
பூங்காற்று
இரவில் படுக்கும்முன் வெதுவெதுப்பான பாலில் குறுமிளகுத்தூளும், மஞ்சள்பொடியும் கலந்து குடிக்கச்சொல்லுங்கள். இருமல் குறையும்.
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
ஹாய் பூங்காற்று
இரவில் படுக்கும் முன் கற்பூரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து மார்பிலும் தொண்டையிலும் இதமாக தடவவும் மேலும் நல்ல நீளமான குழம்பு மங்சளை எடுத்துக்கொண்டு அதை ஆமணக்கு எண்ணெயில் தொட்டு அதை விள்க்கில் சுட்டு அந்த புகையை முகரவும் மேலும் நான்கு மிளகுடன் 10 அரிசி சேர்த்து வாயில் போட்டு மிளகை பற்களால் கடித்து இரண்டாக உடைக்கவும் பின்னர் அப்படியே வாயில் ஊரவைத்து அந்த சாற்றை உள்ளுக்கு முழுங்கவும். இவ்வாறு ஒரு மூன்று நாட்கள் செய்து பாருங்கள் நல்ல முடிவு தெரியும். இது என்னுடைய அனுபவம்.
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.
HAI NAN NEW MEMBERNGA ENAKU
HAI NAN NEW MEMBERNGA ENAKU MARRIAGE AGI 2 YEAR AGUTHU. IPO I YEAR BABAY IRUKA. AVALUKU ROMBA FEVER,COLD,COUGH IRUNTHATHU. NAN KARPURAM, COCOUNT OIL RENDUM LIGHT HEAT PANNI THADUVANAN SARIAUDICHU. TRY PANI PARUNGA
RAVI MARY
சளியுடன் உள்ள இருமலுக்குதான் கற்பூரம் தேங்காய் எண்ணெய் வைத்தியம் சரி வரும்னு சொல்றாங்க, என் சிஸ்டருக்கு இருப்பது வறட்சியான இர்மல் அதற்கும் சரி வருமா/
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
ஹாய் பூங்காற்று
நான் கூறிய மஞ்சள் மற்றும் மிளகு முறையை முயற்சித்து பாருங்கள்.....நல்ல பலனை தரும்....
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.
Grannytherapy
இந்த இழை போய் பாருங்க, உங்களுக்கு தேவையான டிப்ஸ் சொல்லி இருக்காங்க...
http://www.grannytherapy.com/tam/category/தலை/சளி/page/2/