ருக்‌ஷானாவுக்கு வாழ்த்துகள்!!

அன்புத் தோழி ருக்‌ஷானா 25 குறிப்புகள் கொடுத்து, கூட்டாஞ்சோறு பகுதியில் வெற்றிகரமாக இணைந்திருக்காங்க.

கூட்டாஞ்சோறு பகுதியின் 61வது நபராக இணைந்திர்க்கும் அவரை வாழ்த்தலாம் வாங்க!!!

அன்பு ருக்‌ஷானா,

சுவையான குறிப்புகள், செய்வதற்கு சுலபமான குறிப்புகள் கொடுத்து அசத்திட்டு இருக்கீங்க, இன்னும் நிறைய குறிப்புகள் கொடு்த்து, மேலும் மேலும் நிறைய ஸ்டார்கள் வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

பிரமாதம், கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்ந்தாச்சு, வாழ்த்துக்கள். உங்க குறிப்பு எல்லாமே வித்தியாசமாவும், சூப்பர் டேஸ்ட் ஹா இருக்கும், இதே போல் பல குறிப்பு தந்து மேலும் பல ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்...

இதுக்கு தான் சீதா மா வேணும், எவளோ நாள் கலுச்சு வந்தாலும், எப்படி டைம் க்கு வந்து வாழ்த்து சொல்றாங்க, உங்க கிட்ட இருந்து நிறையா கத்துக்கணும் மா......மறக்காம வந்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றி மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ருக்சானா ரொம்ப குறுகிய காலத்தில் ரொம்ப நல்ல நல்ல ரெசிப்பிலாம் கொடுத்து சூப்பரா கூட்டாஞ்சோறுல இடம் பிடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து கோல்ட் ஸ்டார்லாம் வாங்கனும்.

ருக்கு வாழ்த்துக்கள் பா இன்னும் இன்னும் நிரைய குரிப்புகள் கொடுத்து நீங்க எல்லா ஸ்டாரும் வாங்கனும் .உங்களின் ரெசிப்பீஸ் எல்லாம் சூப்பரோ சூப்பர் பா நல்லா சத்தாகவும் இருக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
ஸ்ரீ

வாழ்த்துக்கள்,நிறைய குறிப்புகள் குடுத்து கோல்ட் ஸ்டார் வாங்குங்க.

வாழ்த்துக்கள் ருக்சானா இன்னும் பல பல குறிப்புகள் கொடுத்து தங்க ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துகள் ருக்சானா,
மேலும் நிறைய குறிப்புகள்
கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துகள்.....

ஹசீன்

ஹாய் ருக்சானா,கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பிடித்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ருக்சானா.நீங்க மேலும் பல குறிப்புகள் கொடுத்து நிறைய ஸ்டார் வாங்க என்னுடைய வாழ்த்துக்கள் தோழி.

அன்புடன்
நித்திலா

சலாம் ருக்சானா
வாழ்த்துக்கள்டா மேலும் நிறைய குறிப்புகள் குடுத்து பல கோல்ட் ஸ்டார் வாங்க மீண்டும் என் வாழ்த்துக்கள்

ஹாய் ருக்ஸ் வாழ்த்துகள். இன்னும் பல விருந்துகளை கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்க எங்கள் மனமார வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்