தாலிசரடு

வணக்கம்,

தாலிசரடு எந்தெந்த நாட்களில் மாற்றி கொள்ளக்கூடாது?

செவ்வாய்,வெள்ளி,சனி,கிழமைகளை தவிர

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

செவ்வாய்,வெள்ளி,சனி,கிழமைகளை தவிர மற்றநாட்களில் மாற்றிக்கொள்ளலாம் விடியர்காலை,இரவு நேரத்தில் மட்டும் மாற்றுங்கள்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்