ஹாய் தோழிகளே
என்னுடைய மகனுக்கு 7 1/2 மாதம் ஆகிறது.அவன் பிறந்தாலதெ வீசிங் இருத்துசி.விசிங் வாரும் பொது dr கிட்ட பொவொம் அவுங்க spray குடுத்து அட்கிக சொலுவக.2 தடவை கேட்டுசி.3 தடவை போனபொ இது அஸ்தும நு சொல்லி வேர spray குடுத்துதக. உங்கலுகு இத பற்றீ தேரிதல் சொல்லுக. எப்படி treamaent எஅடுதிக இப்பொ எப்படி இருக்குனு .எங்க ல்கு ரொம்ப கவலைய இருக்கு help பண்ணுக தோழிகளே
rinoz
ஹாய் ரினோஸ் கவலப்படாதீங்க டாக்டர்ட மருந்துகளை தொடர்ந்து யூஸ் பண்ணுங்க. குளிர்ல இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்க க்ளைமெட் பிரச்சினைதான் காரணமாக இருக்கலாம். ஆஸ்த்மா ப்ற்றி பெரிசாக எதுவும் தெரியல்ல. தெரிந்தவர்கள். பதிவிடுவார்கள்,
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
கவலையே படாதீங்க
கவலையே படாதீங்க..இப்படி பல நாள் கவலை பட்டிருக்கேன்..ஆனால் ஒரு வயதில் மெல்ல மாறும்னு சொன்னாங்க..நான் தான் நம்பாம இருந்தேன்..ஆனால் சொன்னது போல 1 வயசில் மெல்ல மாறிடுச்சு..இப்பத்திக்கி சொன்னது போல செய்யுங்க..பாத்ரூமில் பக்கெட்டில் சுடுநீர் நிரப்பி குழந்தையோடு அந்த ஆவி பிடிக்க கதவை சாத்தி நில்லுங்க..இப்படி தினம் இருமுறை செய்யவும்.குளிர் உடம்பில் அதிகம் படாமல் பாத்துக்குங்க
thalika, poongkatru ரொம்ப
thalika, poongkatru ரொம்ப நன்றி. நான் ரொம்ப பயதுகிடு இருதென் இப்பொதன் கொஞ்ம் நிம்மதிய இருக்கு.
ஹாய் ரினோஸ்
ஹாய் ரினோஸ் கவலை படாதீங்க, தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி அதை துனியில் தொட்டு குழந்தையின் நெஞில் வையுங்க, சளி குறையும் ... சூடு தாங்குற அளவு வைங்கப ரொம்ப சூடு வேண்டாம்....
ரொம்ப நன்றீ priyagowri
ரொம்ப நன்றீ priyagowri
ரினொஸ்
குழந்தைங்களுக்கு ஏதாவது உடம்பு சரி இல்லைனா ரொம்ப கஷ்டம் தான் பா... பார்த்துக்கோங்க....
hai ரினோஸ்...
ரினோஸ் கவலப்படாதீங்க என் இரண்டு குழந்தைகளுக்கும் ஆஸ்த்துமா பிரச்சனை இருக்கு.தேன் தினமும் கொடுங்க.சளி இருந்தா உடனெ சரி செய்துடுங்க. வீட்டுல தூசி இல்லம பாதுகுங்க. வாரம் ஒரு முறை beedsheet & தலயனை உறை துவசிடுங்க.துளசி கொஞ்சம் எடுத்து கொதிக்க வைத்து கொடுங்க. ஒம தண்ணிர் கொடுங. ஒரு வயதுக்கு மேல சிறிதலவு முசுமுசுக்கை ப்வுடர் உடன் தேன் கலந்து தரலாம். அப்புறம் inhelar கட்டாயம் கொடுக்கனும். சின்குலர் மாதிரையும்(அல்லது பவுடர்) டாக்டர் pescribe பன்னியிருந்தா கட்டாயம் சின்குலர் கொடுங்க.வயது அதிகமாகும் பொது விசிங் குறஞ்சிடும்.Don't worry.
என் மகனுக்கு வீசிங் help பண்ணுக தோழிகளே
கவலைபடாதீர்கள். சுற்றுப்புற சுழல் பாழாவதால் இப்பொழுது குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. வளர வளர சரியாகி விடும். என் பையனுக்கும் இருந்தது. மனோகரி மேடம் மிக அழகா கீழ்கண்ட இழையில் ஆலோசனை சொல்லியிருப்பார்கள். பாருங்கள்.
http://arusuvai.com/tamil/node/4384
என் பையனுக்கு treatment என்றால் நெபுலைசரில்(Nebulizer) albuterol, xoponex தந்தோம். Over the counter expectorant we gave. I don't know whether any expectorant is available for 8 month baby.
என் பையனுக்கு இருமல் வரும் இரவில். வீசிங் என்று வந்தது இல்லை.
நாங்கள் இத்தருணங்களில் மாட்டு பாலை தவிர்த்து சோயா பால் தருவோம். நல்ல பலன் தெரியும். குழந்தைக்கு என்ன பால் தரீங்க.கவலைபடாதீர்கள். சளி காய்ச்சல் போல் இப்பொழுது வீசிங்கும் குழந்தைகளுக்கு வரும் common probelm.
ரொம்ப நன்றீ MangaiSivaguru dr
ரொம்ப நன்றீ MangaiSivaguru dr 2 type SPRAY குடுடுருகக அதன் இப்பொ use பன்னீகிடு இருகென்.ரொம்ப நன்றீ பதில் குடுத்ததுகு.
ரொம்ப நன்றீ VidhyaSaravanan
ரொம்ப நன்றீ VidhyaSaravanan dr 2 type SPRAY குடுடுருகக VENTOLINE & FLIXOTIDEN. நிங்க குடுத்த மனோகரி மேடம் குறீப்பு ரொம்ப usefulla இருதுசி.ரொம்ப நன்றீ பதில் குடுத்ததுகு.