பூசணி தயிர் பச்சடி

தேதி: March 15, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூசணிக்கீற்று -- 2 துண்டு
துருவிய கேரட் -- அரை கப்
துருவிய வெள்ளரி -- அரைகப்
தயிர் -- ஒரு கப்
கொத்துமல்லி -- சிறிதளவு
உப்பு -- தேவையான அளவு


 

பூசணிக்காய், கேரட், வெள்ளரி அனைத்து காய்களையும் கேரட் துருவியில்
துருவிக்கொள்ளவும்.
மேலாக உப்பு, கொத்துமல்லி தூவி தயிரும் சேர்க்கவும்.


வெய்யிலுக்கேற்ற குளுமையான பச்சடி இது.

மேலும் சில குறிப்புகள்