கோடை காலத்தில் வரும் வேர்க்குரு ,சிறு கொப்பளங்கள்

தோழிகளே எனக்கு கோடை காலத்தில் வரும் வேர்க்குரு ,சிறு கொப்பளங்கள் உள்ளது .அவை சரியாக எதாவது குறிப்புகள் கொடுங்கள் .மிக உதவியாக இருக்கும். சௌமியன்

நீங்கள் வேர்கூருவுக்கு நைசில் உபயோகிக்கலாம்...நன்றாக இருக்கும்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உங்க கூட முதன் முதலா பேசரேன்னு நினைக்கிரேன். கோடைக்கால வேர்க்குருவுக்குபெஸ்ட் பன்னீரில் சந்தனம் குழைத்து பூசுவதுதான். குளுமையாகவும் இருக்கும்.சீக்கிரமே சரியாகும். சந்தனக்கட்டை, கல் வீட்டில் இருந்தால் அதில் பன்னிர் விட்டு இழைத்து பேஸ்ட் பண்ணி உபயோகப்படுத்தினால் இன்னும் நல்லது.

மேலும் சில பதிவுகள்