விளையாட்டு அம்மை

என் குழந்தைக்கு விளையாட்டு அம்மை போட்டு மூன்று நாள் ஆகிறது.மூன்றாவது நாள் தண்ணிர் உத்தலாமா.,சில பேர் வேண்டாம் என்கிறார்கள்.ஆனால் அரிக்குடு என்கிறான்.23 அவனுக்கு பிறந்த நாள் என்ன செய்வது தெரியவில்லை.வெள்ளிக்கிழமை தண்ணிர் உத்தக்கூடாது என்கிறார்கள்.ஞாயிறு தண்ணிர் உத்தாலாமா.ப்ளிஸ் எனக்கு பதில் கொடுக்கவும்.பிரச்சனையாகி விட்டது.

நித்யா கவலைப்படாதீங்கபா. விளையாட்டு அம்மை தானே சீக்கிரம் இறங்கிடும் 3 ஆம் ஊத்தாமல் 5 ஆம் நாள் ஊற்றலாம்பா. வெள்ளிக்கிழமை தாராளமாக ஊற்றலாம் நித்தி அம்மா சொன்னாங்க. நல்ல காட்டன் டிரெஸே போட்டு விடுங்கபா. பிறந்தநாள் உள்ள சரியாகிடும் நீங்க வறுந்த வேண்டாம் நித்தி

நித்யா உங்களே தெரியும் அம்மை குறைஞ்சு இருக்கா என்று. பையன் உடம்ப பார்த்துக்கிட்டு தலைக்கு தண்ணீர் ஊற்றுங்க. இளநீர் வாங்கி கொடுங்க. அரிப்புக்கு மஞ்சளையும், வேப்பிலையும் அரைச்சு போட்டுவிடுங்க நித்யா.

தாங்ஸ் யாழினி.வெள்ளிக்கிழமை தண்ணிர் உத்தினால் அம்மனை அனுப்பியது மாதிரி அத்தை சொல்றங்க.சண்டை நடக்கிறது.என்ன சொன்னாலும் கேட்க மட்டேங்கிறாங்க.ஒன்றும் புரியவில்லை.கேவளமாக இருக்கிறது.சாமி தண்டனைக் கொட்க்கும் சாபம் விடுகிறார்கள்..soory itharku meelu tamil type paanna mudhiavilai. romba vethanai irukirudhu. naan kethaval mathiri pesiranga.avanga amma vidham ennai thithi kondhu irrikirangal.naan enga amma vidham kethadal kovam vandhu vithadu. amma mundram naal thannir uttha vendham endru sonnanga. enna enga porvigam thanjavur pakathil thirrukattupalli. anbil a patti therium. enna sonnalum ketkamathirenga.

இன்று வேளையை இன்றை முடிப்பது

நன்றி. அம்மைக் கொஞ்சம் சரியாகி உள்ளது. மஞ்சளையும், வேப்பிலையும் அரைச்சு போட்டுவிடேன்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்