பொரி தோசை

தேதி: March 17, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பொரி -- 2 கப்
புழுங்கல் அரிசி -- 2 கப்
எண்ணை -- ஒரு கிண்ணம்
உப்பு -- தேவையான அளவு


 

புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊற் வைத்து க்ரைண்டரில் மசிய அரைக்கவும்.
முக்கால் பதம் மசிந்ததும்,பொரியை தண்ணீரில் அலம்பி பிழிந்து போட்டு அரைக்கவும்.
இக்கலவையில் தேவையான உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறு நாள் காலை தோசையாக வார்த்தெடுத்தால் பஞ்சு போல மிருதுவாக வரும்.


உளுந்தே சேர்க்காத ஆரோக்யமான தோசை இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அட ரொம்ப எளிமயா இருக்கே..செய்துபார்த்து விட்டு சொல்கிறேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ச்ய்துபாருங்க நல்லா இருக்கும் வருகைக்கு நன்றிம்மா.