என் அம்மாவிற்கு urine la protein வெளியாகுறதா டாக்டர் சொல்லிர்காங்க. இத எப்படி குண படுத்துறது எந்த மாதிரி உணவுகள் அவங்களுக்கு குடுக்கலாம் யாராவது கொஞ்சம் தெருஞ்சத சொல்லுங்க எனக்கு ரொம்ப உதவியா இருக்கும் plzzzz

plz anyone reply me
plz anyone reply me
சிறுநீரில் புரதம்
சிறுநீரில் புரதம் வெளியேறுவதற்கு இரத்தகொதிப்பு, சர்க்கரைவியாதி ..........போன்ற பல காரணங்கள் இருக்கிறது. அந்த நோய்களை கட்டுபாட்டில் வைப்பதுதான் மிகவும் முக்கியம்

thanx mam
thanx mam