DEEPA A - March 17, 2011 - 12:48 Dear Friends, முதல் முறையாக A/C வாங்க இருக்கிறோம். எந்த ப்ராண்ட் சிறந்தது என்று கூறுங்கள் Please.. godrej is best its japan Permalink mathina2 - March 17, 2011 - 15:29 godrej is best its japan import in indian compresser but lg samsang is korian comm .castly wise best ogenaral is best ac Log in or register to post comments ஹாய் Permalink fargath - March 17, 2011 - 15:37 சாம்சங் நல்ல ப்ராண்ட் அதையே வாங்குங்க. என் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தது இல்லை,அண்ணல் 4 மாதமாக பருக்கள் இருக்கிறது,இப்பொழுது பருக்கள் போக ஆரம்பித்ததும் பனி நாளில் வருவது போல் முகத்தில் தோல் உரிகிறது,இதை எப்பட சரி செய்வது சொல்லுங்கள்.... Log in or register to post comments onida best Permalink sharmila ismath - March 17, 2011 - 18:39 onida best எல்லாப் புகழும் இறைவனுக்கே Log in or register to post comments go for carrier or Permalink S B Ravi - March 18, 2011 - 10:04 go for carrier or hitachi..... last 5 yrs carrier is running without stop in our office..... உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு.... என்றும் S B Ravi. Log in or register to post comments haai thozi Permalink manjula arasu - March 18, 2011 - 11:28 ஸிய பொஏருத்தவரை சாம்சங் தான் பெஸ்ட். எங்க வீட்டில் 2 ஏஸி சாம் சங் ஒரு ஏஸி கேரியர். 2மே நல்லா இருக்கும் அன்புடன் மஞ்சுளாஅரசு எப்போதும் சிரித்திரு Log in or register to post comments Thank you Friends.. Permalink DEEPA A - March 19, 2011 - 18:34 பதில் தந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி.. Log in or register to post comments விண்டோ 1 டன் ac எது நல்ல கம்பெனி ...ஹெல்ப் ப்ளீஸ் Permalink nidhi sakthi - March 2, 2012 - 10:11 பிரிஎண்ட்ஸ் விண்டோ ac 1 டன் வாங்க போகிறோம்...onida ,,voltas ac ..எது பெஸ்ட் ... ஹெல்ப் needed Log in or register to post comments
godrej is best its japan
godrej is best its japan import in indian compresser but lg samsang is korian comm .castly wise best ogenaral is best ac
ஹாய்
சாம்சங் நல்ல ப்ராண்ட் அதையே வாங்குங்க.
என் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தது இல்லை,அண்ணல் 4 மாதமாக பருக்கள் இருக்கிறது,இப்பொழுது பருக்கள் போக ஆரம்பித்ததும் பனி நாளில் வருவது போல் முகத்தில் தோல் உரிகிறது,இதை எப்பட சரி செய்வது சொல்லுங்கள்....
onida best
onida best
எல்லாப் புகழும் இறைவனுக்கே
go for carrier or
go for carrier or hitachi..... last 5 yrs carrier is running without stop in our office.....
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.
haai thozi
ஸிய பொஏருத்தவரை சாம்சங் தான் பெஸ்ட். எங்க வீட்டில் 2 ஏஸி சாம் சங் ஒரு ஏஸி கேரியர். 2மே நல்லா இருக்கும்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
Thank you Friends..
பதில் தந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி..
விண்டோ 1 டன் ac எது நல்ல கம்பெனி ...ஹெல்ப் ப்ளீஸ்
பிரிஎண்ட்ஸ்
விண்டோ ac 1 டன் வாங்க போகிறோம்...onida ,,voltas ac ..எது பெஸ்ட் ...
ஹெல்ப் needed