சுவாரஸ்யமான அரட்டை

என்ன தலைப்பு கொடுக்கலாம்'னு யோசிச்சேன்... அரட்டை சுவாரஸ்யத்துல பக்கம் போவதே தெரியல யாருக்கும்... அதான் அப்படியே வெச்சுட்டேன் தலைப்பை. இங்க தொடருங்க.

அரட்டை கச்சேரி பெரியவங்க எல்லாம் இங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் வந்துட்டேன் தோழி வனிதா .மாலை வணக்கம் .தோழி தேவி வாங்க எங்க காணோம் ?அரட்டை அடிக்க வாங்க .சௌமியன்
சௌமியன்

தோழிகளே நான் காபி சாப்பிட செல்வதால் மீண்டும் நாற்பது நிமிடங்கள் கழித்து சந்திப்போம் .சௌமியன்

ஹாய் வனி உங்களுக்கு என்னா ஆச்சு நீங்க பாட்டுக்கு அரட்டை இழையா ஆரம்பிக்கிரிங்க.அட்மின் அண்ணா கிட்ட சொல்லவா.அங்க முடிச்சிட்டு இங்க வரலாம் சரியா?

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி, எப்படி இருக்கே? அரட்டைல தனியா டீக்கடைய வெற்றிகரமா நடத்திட்டு வரே போல. வீட்ல அம்மா - தங்கை எப்படியிருக்காங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்பஸ் எல்லோரும் நலம். நீங்க குட்டீஸ் நலமா? facebook வாங்க பேசலாம் plsssssssss

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தோழிஸ் நலமா அரட்டை எப்படி போகுது.இஞ்சி ஏலம் போட்ட டீ உண்டா தேவி.

சுவாரஸயமான அரட்டையில் இணைந்துள்ள தோழிகள் அனைவருக்கும் ஹாய்,. அப்படியே சுவாரஸ்யமாக ஏதாவதொன்றை எடுத்து விடுங்கள் பார்ப்போம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று இங்கே தனியாக வீசுது.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று என்ன பா தூக்கம் வரலயா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்