குழிப்பணியாரம்

தேதி: March 18, 2011

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மீந்து போன சாதம் -- ஒரு கப்
பச்சரிசி -- 2 கப்
உளுத்தம் பருப்பு -- கால் கப்
வெந்தயம் -- 2ஸ்பூன்
பச்சை மிளகாய் -- 3
எண்ணை -- 200 மில்லி
உப்பு -- தேவையான அளவு


 

பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற் வைக்கவும்.
மிக்சியில் நைசாக அரைக்கவும், நன்கு மசிந்ததும் மீந்த சாதம் மிலகாய் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் அரைக்கவும்.
5 மணி நேரங்களுக்குப்பிற்கு குழிப்பணியாரச்சட்டியில் எண்ணை ஊற்றி
இந்தமாவை ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.


மிகவும் சுவையான சிற்றுண்டி இது.

மேலும் சில குறிப்புகள்