சக்லி

தேதி: March 18, 2011

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு மாவு -- அரைக் கிலோ
அரிசிமாவு -- அரைக் கிலோ
மிளகாய்ப்பொடி -- 4 ஸ்பூன்
சமையல் சோடா -- ஒரு சிட்டிகை
நெய் -- ஒரு கரண்டி
எண்ணை -- 250 மில்லி
உப்பு -- தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்ட எல்லா மாவு வகைகள், உப்பு காரப்பொடி, நெய் சோடா எல்லா வற்றையும் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், முறுக்கு அச்சில் மாவைப்போட்டு பிழிந்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.


மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்