பிரசவ அனுபவங்கள் II

ஹாய் தோழிகளே,
நான் இப்பொழுது 5 மாத கர்ப்பம்,எனக்கு முதல் குழந்தை சிசேரியன் தான்,இப்பொழுது இது 2 வது குழந்தை,தோழிகளே, நான் இந்த முறை நார்மல் டெலிவரியை விரும்புகிறேன்.நார்மல் டெலிவரியை பற்றி அனுபவம் வாய்ந்தவர்கள் கூறினால்,என்னை போன்று வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ரொம்ப உறுதுணையாக இருக்கும்,பிரசவ அனுபவங்கள் முதல் பகுதியில், நிறைய சிசேரியன் பற்றி தான் கூறபட்டுள்ளது,எனக்கு எப்படி வலியை அறிந்து கொள்வது,அது எப்படி ஆரம்பிக்கும்,தண்ணீர் குடம் உடைவது என்றால் என்ன?,எப்படி புஷ் பண்ண வேண்டும், என அறியாத விஷயங்கள் அதிகம் உள்ளன,அனுபவம் வாய்ந்த தோழிகள் வந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் என்னை போன்றவர்கள்,இப்பொழுது இருந்தே மனதை தயார் படுத்தி கொள்ள உதவியாக இருக்கும்.
மேலும் நான் இந்த முறை கருத்தடை ஆப்பரேஷன் பண்ணிக்கொள்ள விரும்புகிறேன்,கருத்தடை ஆப்பரேஷன், வயிறை அறுத்து பண்ணுவார்களா இல்லை வேஜினா வழியாக பண்ணுவார்களா?கருத்தடை ஆப்பரேஷன் செய்தால் எத்தனை நாட்கள் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும்?யாராவது விரிவாக கூறுங்கள் தோழிகளே

Hai manju, dont worry,breath in and out mattum practise pannunga ,apparam from 7th month la irunthu vayittril vilakkuyennai nalla thadavi medhuva massage mathiri pannunga, rendu kaiyaium vayitril mele irunthu keel purama massage pannunga aparam hot water yeduthu vayithula uthunga(yevlo soodu thanga mudiyumo avlosudu, nalukku nal hot water soodu increse pannunga, kulandhai rotate aguratha nalla feel panna mudiyum, try pannungapa strain pannikatheenga, neenga yevlo confidence a irukeeengalo avlo nallathu....

ஹாய் பிரியா,
உங்க பதிலுக்கு நன்றி,நீங்க சொன்ன டிப்ஸ் உபயோகமாக இருக்கு,ஆனால் நீங்க,உங்களுடைய கடைசி நேர பிரசவ வலி மற்றும் நீங்க குழந்தை பெற்ற அந்த கடைசி நிமிடஅனுபவத்தை Step by Step ஆக அழகு தமிழில் விரிவாக கூறுங்கள்

ஹாய் தோழிகளே,
என்னப்பா யாருமே உங்க அனுபவங்களை சொல்ல மாட்டேங்குறீங்க,யாருக்கும் பிரசவ அனுபவம் இல்லையா?

ஹாய் மூத்த தோழிகளே,
நார்மல் டெலிவரி ஆன தோழிகள்,அல்லது பிரசவ வலி வந்து சிசேரியன் ஆன தோழிகள் உங்கள் அனுபவங்களை இங்கே வந்து கூறுங்கள் பிளீஸ்

மேலும் சில பதிவுகள்