*****பிறந்தநாள் வாழ்த்துக்கள் - 7*****

புதிதாக வருபவர்கள், உங்களை பற்றிய குறிப்பை இந்த லிங்கில் பதிவு செய்தால், வாழ்த்துவதற்கு உதவியாக இருக்கும்.
http://arusuvai.com/tamil/node/17903

அறுசுவை தோழிகள் எல்லோரும் வந்து வாழ்த்த கூடிய பகுதி இது தான்....
பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் வாங்க சொந்தங்களே...

சுபா பொண்ணு லித்திகா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... உலகம் போற்ற நீ வாழ வாழ்த்துக்கள் டா செல்லம் :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹலோ சுபா உங்கள் பெண் லித்திகா பிறந்த நாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். லத்திகா வாழ்வில் எல்லாம் நலமும் வளமும் பெற்று வாழ அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன். என்றும் அன்புடன்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

செல்லகுட்டி லித்திகா'கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

லித்திகா'வா லத்திகா'வா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு தெருஞ்ச வரைக்கும் லித்திகா தான்.
ஒருவேள தப்பா இருக்குமோ :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

லித்திகா செல்லக்குட்டிக்கு முதல் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். செல்லகுட்டி நீ வாழ்வில் ரொம்ப சந்தோஷமா நல்ல ஆரோக்கியமா நிறைய சாதிச்சு சிறப்பாக இருக்கனும்.

லித்திகா குழந்தைக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.

லித்திகா செல்லதுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

லித்திகா குட்டிக்கு மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன், சகல செல்வங்களையும் பெற்று அப்பா, அம்மாவிற்கு பெருமை சேர்க்கும் பெண்ணாக திகழ வேண்டும்.

லித்திகா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Lithika - Wish you happy many more returns of the day. regards.g.gomathi.

மேலும் சில பதிவுகள்