நான் எழுவாரம் கர்ப்பம்

வணக்கம் தோழிகளே
நான் எழுவாரம் கர்பமாக உள்ளேன் . எப்பவும் வாந்தியாக உள்ளது .
எதுவும் சாப்பிட முடிய வில்லை . தொண்டையில் ஒரு விட கசப்பு எச்சில் வந்து கொண்டு இருக்கிறது .
இதற்கு எதாவத்ஹு தீர்வு இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே .
நன்றி.

ஹாய் தியா, தயாகபோகும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

தோழி தியா
நான் இப்போது 20 வார கர்பம் எனக்கும் ஆரம்பத்தில் இப்படிதான் இருந்தது எது சாப்பிட்டாலும் தொண்டையில் ரெம்ப கசக்கும் கொஞ்ச நாட்களில் சரியாகி விடும் 1 ஸ்பூன் தேனை கொஞ்சம் சாப்பிட்டு பாருங்கள் சரியாகி விடும் இதுவும் கர்பத்தின் ஆரம்ப கட்ட அறிகுறி தான்

மிகவும் நன்றி தோழிகள் அங்கை பாலாஜி , நபி
வேறு எதாவது குறிப்பு இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே என்னால் சரியாக சாப்பிட முடிய வில்லை.

மேலும் சில பதிவுகள்