வெங்காய பச்சடி

தேதி: March 20, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் -- 2
பச்சை மிளகாய் --- 2
கொத்தமல்லி - சிறிதளவு
புளிப்பில்லாத தயிர் -- 2 கப்
ஜீரகப்பொடி -- அரை டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு


 

வெங்காயம், மிளகாய், கொத்துமல்லி, பொடிசாக ந்றுக்கி உப்பு ஜீரகப்பொடி பிசிறி, தயிரில் கலக்கவும்.


சாம்பார் சாதம் சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எளிமையான பயனுள்ள குறிப்பு வாழ்த்துக்கள்