blouse neck designs உதவுங்கள் தோழிகளே.please.

எனக்கு இப்ப தைக்கிற மாதிரி blouse neck models தேவை படுகிரது தோழிகளே. நான் ஒரு விழாவுக்கு போக வேண்டியிருக்கிரது. நான் அசிங்கமாக தோனாத படி மிகவும் desent da இருக்கிற மாதிரி neck models choose பன்னி போடுவேன். இப்ப எப்படி தைப்பது என்றே தெரிய வில்லை. neck designs நுக்குனு ஏதாவது web site address தெரிந்தால் சொல்லுங்கள். தோழிகளே. pls.

ட்ரை பண்ணி பாருங்க நித்யா...

http://connect.in.com/blouse-neck-designs/photos-1-1-1-cc80731391bfef83462d710c4b959f00.html

http://media.photobucket.com/image/neck%20designs%20of%20saree%20blouse/kanchan_mahanto/blouse3.jpg?o=1

http://media.photobucket.com/image/neck%20designs%20of%20saree%20blouse/kanchan_mahanto/blouse2.jpg?o=2

http://photobucket.com/images/blouse%20neck%20design(B)/

http://sareez.wordpress.com/2009/12/21/different-blouse-styles/

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்