thondai kattieruku

en paiyenku 8mnth aguthu..avanuku 2ndu nalagah thonda katti eruku..vitu vaithiyum yethavathu solluga pa..

Panagkarkandu paal

8மாத குழந்தைக்கு பனங்கற்கண்டு பால் கொடுக்ககூடாது. முன்று வயதிற்கு மேல்தான் கொடுக்கவேண்டும். லேசாக விக்ஸ் தடவும் தொண்டையில். பெனற்றில் இருமல் மருந்து கொடுக்களாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

even benadril is not for babies only after 2 years benadril should be given. for some children even vicks burns the skin. just give warm water even the food should be warm. dont give any formula milk or cow milk give only soya milk. if the child is coughing u have to take him to dr and get cough syrup. if ur not taking care it will get worse.

God is good

hi sumaiyah panakarkandu parikka irrandayum nalla boil panni thaniya kodutha sariyakum

rajalakshmi

மேலும் சில பதிவுகள்