பல் வலிக்கு இரவு துங்கும்பொது கிரம்பு பல் வலி உள்ள பலில் வைத்து தூங்கனும், காலையில் அதை எடுத்து போட வேண்டும்.
மேலும் இந்த இழை கூட உதவலாம்
http://www.arusuvai.com/tamil/node/15007
http://92.48.112.50/tamil/node/10056#comments
கிராம்பை பொடியாக்கி பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் சிரிது நேரத்திலே கேட்கும். ஆனாலும் நீங்கள் டென்டிஸ்ட்டை பார்க்கவும்.அதுதான் நிரந்தரமான தீர்வைத்தரும்.
hai poongkattru...

நன்றி மங்கை
நன்றி மங்கை முயற்சிக்கிறேன்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று
கொய்யா இலை வாயில் போட்டு மென்று துப்பி விட வேண்டும். இது பல் வலிக்கு நல்ல பலன் தருவதாக அம்மா சொன்னாங்க. போன மாசம் அவங்க செய்துகிட்ட கை வைத்தியம். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
dentist
பல் வலிக்கு தயவு செய்து வீட்டு வைத்தியம் பாக்காதீங்கக..உடனடி டாக்டரிடம் போங்க..
நன்றி வனிதா தளிகா.
நன்றி வனிதா தளிகா.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பல் வலிக்கு
கிராம்பை பொடியாக்கி பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் சிரிது நேரத்திலே கேட்கும். ஆனாலும் நீங்கள் டென்டிஸ்ட்டை பார்க்கவும்.அதுதான் நிரந்தரமான தீர்வைத்தரும்.
இனியாவுக்கு நன்றி.
இனியாவுக்கு நன்றி.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
subhaamutha
உங்களுடைய தளம் எனக்கு உதவும் என நினைக்கிறேன் நன்றி.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று
கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரில் அடிக்கடி கொப்பளிக்கவும்
கிராம்பு தைலத்தினை பஞ்சில் நனைத்து பல்லில் வைக்கலாம்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
hai,poongkatru
hai, pal valikku DABUR RED[palpot,past] payan patuththavum.docteri concel pannavum.
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்