6வது மாதம் தொடங்கியிருக்கும் என் மகளுக்கு ஆவின் பால் கொடுக்கலாமா? எவ்வளவு தண்ணீர் கலந்து கொடுக்கலாம்? நான் இதுவரை ஃபார்முலா மில்க் எதுவும் கொடுக்கவில்லை. pls answer me friends.
6வது மாதம் தொடங்கியிருக்கும் என் மகளுக்கு ஆவின் பால் கொடுக்கலாமா? எவ்வளவு தண்ணீர் கலந்து கொடுக்கலாம்? நான் இதுவரை ஃபார்முலா மில்க் எதுவும் கொடுக்கவில்லை. pls answer me friends.
தயவு செய்து....
தயவு செய்து குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 2 வயது வரையாவது தாய்ப்பால் கொடுங்கள். அது தான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவல்லது. அதை தவிர சிறந்தது வேறெதுவும் இல்லை இந்த உலகத்தில்......
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.
just extend ur breastfeed for
just extend ur breastfeed for 6 more months..
after that give aavin milk..
if it is in need to give aavin milk..
add equal amt of water to milk & boil.
aavin milk
If you are not in a situation to breastfeed the baby. Dont worry. give any of the formula milk(lactogen) but Not aavin. We can give Aavin milk only after 1 year. But make sure, you are preparing the formula jst before you are feeding. dont prepare in advance. Also sterilise the bottles twice a day. And after one year, when you give Aavin, dont didlute it. We should give the whole milk to the baby, so that baby will get the whole nutrients and fat which has to be given at that age(till 2 years).
This is my first post in Arusuvai.com :)
Thanks & Regards,
Deepa
hi nan arusuvaiku pudhusu but
hi nan arusuvaiku pudhusu but i am married aavin kudukrathavida lactagen kudukalamea aavin use panratha irruntha 3:1 ok va radha
rajalakshmi
thank u very much deepa for
thank u very much deepa for ur reply. shall i give nan instead of lactogen for my daughter. bcoz she has vomiting problem with lactogen.
avila
Nan is best
Hi, my son in 16 months old now. Till his 6 month i gave my breast milk nothing else. I am working in MNC. so i not able to continue my leave. So, instead of breast milk, i introduced NAN. Its similar to our milk.
We cant substitute Breast milk by anything else, but we can give some thing which is nutritious........
Nan is best, I am giving Nan to my son from his 7 months onwards. Till 2 yrs we can give. It increase his weight and growth. Taste is similar to breast milk.
hi lakshmi.உங்கள் பதிலுக்கு
hi lakshmi.உங்கள் பதிலுக்கு நன்றி
avila
thank u very much for ur kind
thank u very much for ur kind advice logeswari. for 100ml water hw many spoons of nan and sugar shall i add? pls help me frnd
avila
ஆவின் பால்
குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்பால் தவிர ஒன்றுமே தர வேண்டாம். தண்ணீர் உட்பட. ஆறுமாதம் பின்பு நீங்கள் வேறு ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கலாம். தாய் பாலுக்கு நிகரானது எதுவுமே இல்லை. நான் தினம் உண்ணும் உணைவை பொருத்து அதன் சத்து மற்றும் சுவை மாறும். அதனால் எந்த ஒரு மாற்று பாலும் இதன் சுவையில் கூட இருக்க முடியாது.
உங்களுக்கு தாய் பால் கொடுக்க முடியாத பட்சத்தில் மாற்று பால் கொடுக்கலாம். வேலூரில் உள்ள சி எம் சி மருத்துவனையில் உள்ள மருத்துவர்கள் குழந்தைக்கு ஆவின் பால் கொடுக்கலாம் என்கிறார்கள்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
Nan is best
Hi,
No need to add sugar in this. for 30ml of hot water 1 scoop of nan.
Scoop will be provided in the pack