Hi all,
I got my periods on 2nd feb(first day), i had intercourse till yesterday.
I want baby. Do I need to have intercourse till last day of period.
Till which day i should have intercourse.
please advise.
Hi all,
I got my periods on 2nd feb(first day), i had intercourse till yesterday.
I want baby. Do I need to have intercourse till last day of period.
Till which day i should have intercourse.
please advise.
ஹாய் anjana
ஹாய் anjana உங்களுக்கு பீரியட்ஸ் பிப்ரவரி 2 வந்ததுனு சொல்லிருக்கின்க இப்போ மார்ச் 21 இந்த மாதம் உங்களுக்கு பீரியட்ஸ் வரலயா?இர்ரெகுலர் பீரியட்ஸா?
sorry i got my periods on
sorry i got my periods on 2mar ...
enaku periods ku munnadi vara
enaku periods ku munnadi vara vali ellame iniku iruku, kal valikudhu and back pain, stomach pain little.
i do no why am getting this pain soon.....
anjana
anjana நீங்க சொல்றது நிரய பேருக்கு இருக்கும் எனக்கும் கூட இருந்தது நான் இப்பொழுது 5 மாத கர்பம் அதனால் அதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டாம் உங்களுக்கு பீரியட்ஸ் வந்த நாளிலிருந்து 12 முதல் 18 நாள் வரை இன்டெர்கோர்ஸ் இருப்பது நல்லது குழந்தைக்காக அதிகம் முயற்ச்சிப்பவர்கள் 22 நாள் வரை இன்டெர்கோர்ஸ் வைத்துக்கொள்ளலாம்
nafi
thanks,
doctor enna 14 mar to 20 mar try panna sonnanga
so i thought i should not do intercourse from today.
I will do intercourse till 22nd mar..
தோழி anjana
anjana உங்களுக்கு திருமணம் ஆகி எவ்வளவு நாட்கள் ஆகிறது என்று தெரிந்து கொள்ளலாமா தோழி ஏனெனில் அதற்க்கு தகுந்தார்போல் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்
ஹாய் anjana
anjana முதலில் மனதை எந்த சிந்தனையும் இல்லாமல் ஃப்ரீயாக இருங்க குழந்தை தானாக வரும் நானும் உங்களுக்காக பிரார்திக்கிறேன் ஏன்னா குழந்தை இல்லாத கஷ்டம் எப்படினு எனக்கும் தெரியும் எனக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் கழித்து இப்போது உண்டாகி இருக்கிறேன் இந்த 6 வருடங்களுக்கு இடையில் 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது அதிகமாக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நிச்சயம் குழந்தை கடவுள் தருவார் என்ற நம்பிக்கை வைய்யுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்
nafi
enaku thirumanam agi 6 months agadhu...