குமாரிக்கு வாழ்த்துக்கள்!!!

4 வருடங்களாக நம் அறுசுவையின் உறுப்பினராக இருக்கும் திருமதி.குமாரி
சில்வர் ஸ்டார் வாங்கி,கூட்டாஞ்சோறில் புதிதாக இணைந்துள்ளார்.அவரை வாழ்த்தலாம் வாங்க,தோழிகளே.

குமாரி,
உங்க குறிப்புகள் அனைத்தும் நல்லா இருக்கு. மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

ஹர்ஷா எப்போதும் போல நான் அறுசுவையில் நுழைந்தேன் அடடா என்ன ஆச்சர்யம் மிக்க நன்றி... ஹர்ஷா நான் எதிர்பார்க்கவே இல்லை...

ஹர்ஷா உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி உங்கள் எளிமையான குறிப்புகள் அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.உங்களுக்கு என் வாழ்த்துகள்.

Tharifa.

சில்வர் ஸ்டார் வாங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்!! மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி mrs.ஹனிபா என் குறிப்புகள் ஏதும் கஷ்டமா இருக்காது ...உங்களுக்கு பிடித்ததுபோல எல்லோருக்கும் பிடிக்கனும்னுதான் ஆசை...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நன்றி கல்பனா வெங்கடேசன் உங்கள் வாழ்த்துகளுக்கு......

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நன்றி கவிதா உங்கள் வாழ்த்துகளுக்கு ...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி,ஸில்வர் ஸ்டார் பெற்றதற்கு வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரமே கோல்ட் ஸ்டார்
வாங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

கண்டிப்பா முயற்சி செய்கிறேன் கோமு...உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்