Photoshop work from home

Enaku photoshop theriyum veetil irundhe seiramaathiri photoshop related job irundhaa yaaraavadhu sollunga paa pls

ஹாய் யாஸ்
எனக்கு போட்டோஷாப் படிக்க ரொம்ப ஆசை, என்னிடம் போட்டோஷாப் 7.0 சாப்ட்வேர் உள்ளது, எனக்கு சொல்லி குடுக்க முடியுமா?உங்களுக்கு தெரிஞ்சதை எனக்கு சொல்லி குடுத்தால் நான் உங்களுக்கு ரொம்ப கடமைபட்டவளா இருப்பேன்,எனக்கு சொல்லி குடுக்க முடியுமா?என்னுடைய மெயில் குடுக்கட்டுமா? நீங்க சொல்லி குடுக்க முடியுமா?நீங்க கற்ற கல்வி எனக்கு உபயோகமா இருக்கும் இல்லையா?

இந்த வெப்சைட்ல பாருங்க. http://tamilpctraining.blogspot.com/

Love is Life Beautiful

Nichchayamaa sollitharen. naanaadhan internet moolamaa kaththukitten. neenga photoshop basic tutorialnu search panni paarunga narayaa link iruku adha paathu neengale kaththukalaam.unga mail id sollunga naan link anupuren.

ஹாய் எனக்கும் போடோஷாப் கத்துக்க ஆர்வம் இருக்கு.எனக்கும் லிங்க் அனுப்ப முடியுமா.....mail id djayanthi7@yahoo.co.in

என்னிடமும் பொட்டோ ஸொப் உள்ளது.எனக்கும் அதை கற்றுக் கொள்ளனும்டு சரியான ஆசை.தயவு பன்னி எனக்கும் லின்க் அனுப்புங்கப்பா.எனது மெயில் ஐடி rilwana161@ymail.com

என்னிடமும் பொட்டோ ஸொப் உள்ளது.எனக்கும் அதை கற்றுக் கொள்ளனும்டு சரியான ஆசை.தயவு பன்னி எனக்கும் லின்க் அனுப்புங்கப்பா.எனது மெயில் ஐடி rilwana161@ymail.com

ஹாய் யாஸ்
உங்க ஹெல்புக்கு ரொம்ப நன்றி,இது என்னோட ஐடி
rarchana1983@gmail.com

ஹாய் யாஸ்
உங்க ஹெல்புக்கு ரொம்ப நன்றி,இது என்னோட ஐடி
rarchana1983@gmail.com

http://www.eegarai.net/t336-topic
idhil photoshop tools eppadi use pannanunu theliva iruku paarunga.

மேலும் சில பதிவுகள்