விண்டோஸ் எக்ஸ்பி பற்றி

ஹாய் ஃப்ரண்ட்ஸ் நான் எனது லேட்டாப்பில் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்தேன். எல்லாம் சரியாக வந்தது, ஆனால் வெப்கேம் மட்டும் வரவில்லை. அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும். பிசி என்றால் வெப்கேம் வாங்கும் போது அதன் உடன் சிடி இருக்கும்,. ஆனால் லேப்டாப்பில் வெப்கேம் சேர்ந்தே இருக்கு. நான் மருபடி எப்படி வெப்கேம் இன்ஸ்டால் பன்றது யாராவது சொல்லுங்க ப்ளீஸ். அது நான் நெட்டில் இருந்து பன்னலாமா. இல்ல அதற்க்கு சிடி உண்டா. தயவு செய்து யாராவது உதவுங்கள்.

தோழி சொனியா புதியதாக operatiog system install செய்யும் பொழுது சில laptop இந்த பிரச்சினை வரும். web camera ஏற்ற driver install செய்தால் போதும். உங்களிடம் driver இல்லை என்றால் நெட்டில் இருந்து download செய்து install செய்யுங்கள்.

நெட்டில் எப்படி டவுன்லோட் செய்வது. அது ஃப்ரியா அல்லது காசா. எந்த சைட்ல அந்த சாப்டேவர் கிடைக்கும். தயவு செய்து பதில் கூறுங்கள். இன்னும் ஒரு சந்தேகம். எனது லேப்டாபில் இப்போது சாட் பன்னும் போது அதாவது ஜிடாக் அண்ட் யாகூவில் பேசும் போது நான் பேசுரது மற்றவர்களுக்கு சரியாக கேட்கவில்லை. ஆனால் அவர்கள் பேசுவது எனக்கு தெளிவாக கேட்கிறது. நான் பேசும் போது அவர்களுக்கு ஏதோ கரகர வென்று கேட்கிறது தெளிவாக புரியவில்லை என்று சொல்கிறாங்க.,இது எதனால். ஃப்ளீஸ் பதில் தரவும்.உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

தோழி சொனியா computer name [hp,thoshiba,dell] and எந்த model என்று கூறுங்கள், naan ungaluku help panna mudium
next for ex [thosiba dyabook web camera driver download entru google search saithal antha company web siteil freeya thavai padugira driver download saithu kollalam]

என்னுடைய லேப்டாப் ஏசர். இதன் உடன் ஒரு சிடி இருக்கு. அதில ஆடியோ ட்ரைவ் அப்புரம் கேம் ட்ரைவ் அப்படினி இருக்கு. ஆனால் அது வேலை செய்ய வில்லை. என் ஆடியோ சரியா கேட்கவில்லை. நான் மருபடியும் என்னிடம் இருக்கும் ஆடியோ ட்ரைவ் போட்டு இன்ஸ்டால் செய்தால் சரியாகும்மா. இல்ல உள்ளதும் போகுமா.தங்கள் பதிலுக்கு நன்றி

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

sound system work agavillai entral --- windows xp irugira sound driver set agavillai entru artham

unga laptop audio driver cd ungalidam irugirathai install pannunga
sound pogathu.

voice chat pannumpothu next person unga voice katgamudiyavillai entral unga microphone sariya fix agi irugiratha entru check pannunga
or microphone problem

ungaluku thavaiyana drivers intha websiteil irunthu download saithu kolunga
http://www.acer.co.in/ac/en/IN/content/drivers

மேலும் சில பதிவுகள்